Home / Photos
ஸ்லீவ்லெஸ் சேலையில் கிளாமர் போட்டோஷூட்.. கண்ணழகி பிரியா வாரியாவின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!
By Chandru
கலர்புல் சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த நடிகை பிரியா வாரியரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தலில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
கலர்புல் சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த நடிகை பிரியா வாரியரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தலில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். கண்ணாடிக்கும் கட்சியின் மூலம் மிகவும் பாப்புலராக பேசப்பட்டார். அதன்பின்னர் கண்ணழகி பிரியா வாரியர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
3/7
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடிக்க சான்ஸ் தேடி வந்தது. இதன்மூலம் ஹிந்தி மற்றும் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக பார்க்கப்பட்டார். ஹிந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.
4/7
Photo Credit: instagram
Share
தமிழுலும் பிரியா நடிப்பார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஆனால் என்னவோ அவரின் பார்வை தமிழ் சினிமா பக்கம் திரும்பவே இல்லை. இருப்பினும் அவரின் தமிழ் என்ட்ரிக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
5/7
Photo Credit: instagram
Share
நடிகையாக மட்டுமல்லாமல் படகியாகவும் ஜொலித்து வருகிறார் பிரியா. ஆல்பம் பாடல்கள் மூலம் தானெகன் தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிவைத்துள்ளார். அதேபோல் படங்களிலும் சில பாடல்கள் பாடியுள்ளார்.
6/7
Photo Credit: instagram
Share
பல மொழி படங்களில் செம்ம பிஸியாக இருக்கும் பிரியா, மைண்ட் ரிலாக்ஸ் பண்ண அவ்வப்போது வெளிநாடுகள், தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார். அங்கு எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை ஈர்த்து வருவார்.
7/7
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியா அவ்வப்போது போட்டோஷூட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்துவர். அந்தவகையில் தற்போது கலர்புல் சேலையில் கவர்ச்சி போட்டோஷூட் செய்த புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications