Home / Photos
PHOTOS : ஸ்டாண்ட் அப் காமெடியின் சாம்பியன்.. மதுரை முத்துவின் மனைவி, குழந்தைகளை பாத்துருக்கீங்களா!
By Chandru
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் காமெடியனாக வலம் வருபவர் நடிகர் மதுரை முத்து. சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் மதுரை முத்து. ஸ்டாண்ட் அப் காமெடியனாக தொலைக்காட்சியில் அறிமுகமாகி தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்கவைத்து வருகிறார்.
1/6
Photo Credit: instagram
Share
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் காமெடியனாக வலம் வருபவர் நடிகர் மதுரை முத்து. சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் மதுரை முத்து. ஸ்டாண்ட் அப் காமெடியனாக தொலைக்காட்சியில் அறிமுகமாகி தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்கவைத்து வருகிறார்.
2/6
Photo Credit: instagram
Share
மதுரையை பூர்விகமாக கொண்ட முத்து, சிறுவயதில் இருந்தே பேச்சின் மீது ஆர்வம் கொண்டவராம். இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றார். ஸ்டாண்ட் அப் காமெடியனாக சோலோ பர்பார்மன்ஸ் செய்து பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்.
3/6
Photo Credit: instagram
Share
மதுரை மண் வாசம் வீசும் தமிழ் பேச்சால் வாரா, வாரம் தனது காமெடி மூலம் பார்வையாளர்களை சிரிக்கவைத்த முத்து, இந்நிகழ்ச்சியின் மூலம் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
4/6
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் கலக்கியக் முத்து பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியிலும் தனது தனித்துவமான காமெடியினால் ஒரு கலக்கு கலக்கினார். இதைத்தொடர்ந்து சண்டே கலாட்டா, குக் வித் கோமாளி என தொலைக்காட்சியின் மூலம் பார்வைலர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram
Share
காமெடியில் கலக்கும் முத்து லேகா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக கார் விபத்தில் முத்துவின் மனைவி இறந்துவிட சில மாதத்திற்குள்ளே மனைவியின் தோழியான பல் மருத்தவர் நீத்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
6/6
Photo Credit: instagram
Share
காமெடி ஒருபக்கம், குடும்ப வாழ்க்கை மறுபக்கம் என பிஸியாக இருக்கும் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது மதுரை முத்துவின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுடன் லைக்குகளுடன் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications