• search

வைகை புயல் வடிவேலு படத்தின் நச் அப்டேட்...! செம குஷியில் ரசிகர்கள்!

By Chandru B
| Published: Friday, December 10, 2021, 16:40 [IST]
வைகை புயல் வடிவேலு படத்தின் நச் அப்டேட்...! செம குஷியில் ரசிகர்கள்!
1/8
2006 ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான 'தலைநகரம்' படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
2006 ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான 'தலைநகரம்' படத்தில்...
வைகை புயல் வடிவேலு படத்தின் நச் அப்டேட்...! செம குஷியில் ரசிகர்கள்!
2/8
இப்படம் வெளியாகி நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரமும், அவர் பேசும் நகைசுவை வசனங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  
இப்படம் வெளியாகி நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரமும், அவர் பேசும் நகைசுவை வசனங்களும்...
வைகை புயல் வடிவேலு படத்தின் நச் அப்டேட்...! செம குஷியில் ரசிகர்கள்!
3/8
இதனை தொடர்ந்து இயக்குநர் சுராஜ் நடிகர் வடிவேலுவை வைத்து 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தை இயக்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து இயக்குநர் சுராஜ் நடிகர் வடிவேலுவை வைத்து 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தை...
வைகை புயல் வடிவேலு படத்தின் நச் அப்டேட்...! செம குஷியில் ரசிகர்கள்!
4/8
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. 
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. 
வைகை புயல் வடிவேலு படத்தின் நச் அப்டேட்...! செம குஷியில் ரசிகர்கள்!
5/8
மேலும் சமீபத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.
மேலும் சமீபத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை...
வைகை புயல் வடிவேலு படத்தின் நச் அப்டேட்...! செம குஷியில் ரசிகர்கள்!
6/8
இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. மேலும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. மேலும் படத்தின்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X