உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் நினைவஞ்சலி!....ப்ரோமோ வெளியிட்ட விஜய் டிவி....இணையத்தில் செம வைரல்!
By Chandru B
| Published: Wednesday, August 25, 2021, 15:29 [IST]
1/10
சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் நினைவஞ்சலி!....ப்ரோமோ வெளியிட்ட விஜய் டிவி....இணையத்தில் செம வைரல்! | comedy actor Viveks Promo released by Vijay TV. - Oneindia Tamil/photos/comedy-actor-viveks-promo-released-by-vijay-tv-oi66969.html
தமிழ் திரை உலகின் மிக முக்கிய கலைஞர்களில் ஒருவர் சின்ன கலைவாணர் விவேக்.
தமிழ் திரை உலகின் மிக முக்கிய கலைஞர்களில் ஒருவர் சின்ன கலைவாணர் விவேக்.
2/10
சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் நினைவஞ்சலி!....ப்ரோமோ வெளியிட்ட விஜய் டிவி....இணையத்தில் செம வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/comedy-actor-viveks-promo-released-by-vijay-tv-oi66969.html#photos-1
விவேக், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களிடம் உதவி எழுத்தாளராக பணிபுரிந்து, மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
விவேக், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களிடம் உதவி எழுத்தாளராக பணிபுரிந்து, மனதில்...
சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் நினைவஞ்சலி!....ப்ரோமோ வெளியிட்ட விஜய் டிவி....இணையத்தில் செம வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/comedy-actor-viveks-promo-released-by-vijay-tv-oi66969.html#photos-2
நடிகர் விவேக்,தொடர்ந்து 33 வருடங்களாக பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாக நம் மனதை ஆள்கிறார்.
நடிகர் விவேக்,தொடர்ந்து 33 வருடங்களாக பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் நகைச்சுவை...
சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் நினைவஞ்சலி!....ப்ரோமோ வெளியிட்ட விஜய் டிவி....இணையத்தில் செம வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/comedy-actor-viveks-promo-released-by-vijay-tv-oi66969.html#photos-3
சின்ன கலைவாணர் விவேக், தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் ஒவ்வொரு வசனங்களிலும் நகைச்சுவை மட்டுமல்லாது பல சமூக கருத்துக்களையும் பகுத்தறிவையும் திகட்டாமல் வழங்கியவர்.
சின்ன கலைவாணர் விவேக், தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் ஒவ்வொரு வசனங்களிலும் நகைச்சுவை...
சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் நினைவஞ்சலி!....ப்ரோமோ வெளியிட்ட விஜய் டிவி....இணையத்தில் செம வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/comedy-actor-viveks-promo-released-by-vijay-tv-oi66969.html#photos-4
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியுமான மறைந்த, உயர்திரு. அப்துல்கலாம் அவர்களின் கனவாக நடிகர் விவேக் திகழ்ந்தார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியுமான மறைந்த, உயர்திரு....
சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் நினைவஞ்சலி!....ப்ரோமோ வெளியிட்ட விஜய் டிவி....இணையத்தில் செம வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/comedy-actor-viveks-promo-released-by-vijay-tv-oi66969.html#photos-5
அப்துல்கலாம் அவர்களின் கனவான தமிழகத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியை தன் நெஞ்சில் சுமந்து செவ்வனே செய்து வந்த நடிகர் விவேக் இதுவரை 33 லட்சத்திற்கும் மேலான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
அப்துல்கலாம் அவர்களின் கனவான தமிழகத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியை தன் நெஞ்சில்...