எவ்ளோ நேக்கா ரெடி செஞ்சாலும் மாட்டிக்கிறான்!....எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல..." யோகி பாபு படக்குழுவை அவரது ஸ்டைலிலேயே கலாய்க்கும் ரசிகர்கள்!
By Chandru B
| Published: Wednesday, September 22, 2021, 18:37 [IST]
1/8
எவ்ளோ நேக்கா ரெடி செஞ்சாலும் மாட்டிக்கிறான்!....எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல..." யோகி பாபு படக்குழுவை அவரது ஸ்டைலிலேயே கலாய்க்கும் ரசிகர்கள்! | comedy actor yogi babu pei mama poster troll meme goes viral - Oneindia Tamil
/photos/comedy-actor-yogi-babu-pei-mama-poster-troll-meme-goes-viral-oi68397.html
கடந்த சில ஆண்டுகளில் நிஜத்தில் பேயைப் பார்த்தால்கூட பயம் ஏற்படாமல் சிரிப்பு வருமளவுக்கு எக்கச்சக்க ஹாரர் காமெடி படங்களைக் எடுத்துத் தள்ளியுள்ளது கோலிவுட் திரை.
கடந்த சில ஆண்டுகளில் நிஜத்தில் பேயைப் பார்த்தால்கூட பயம் ஏற்படாமல் சிரிப்பு வருமளவுக்கு...
2/8
எவ்ளோ நேக்கா ரெடி செஞ்சாலும் மாட்டிக்கிறான்!....எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல..." யோகி பாபு படக்குழுவை அவரது ஸ்டைலிலேயே கலாய்க்கும் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/comedy-actor-yogi-babu-pei-mama-poster-troll-meme-goes-viral-oi68397.html#photos-1
இந்த ட்ரெண்ட் தற்போது சற்று ஓய்ந்திருந்தாலும் இத்தகைய ஹாரர் காமெடி படங்கள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்த ட்ரெண்ட் தற்போது சற்று ஓய்ந்திருந்தாலும் இத்தகைய ஹாரர் காமெடி படங்கள் அவ்வப்போது...
3/8
எவ்ளோ நேக்கா ரெடி செஞ்சாலும் மாட்டிக்கிறான்!....எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல..." யோகி பாபு படக்குழுவை அவரது ஸ்டைலிலேயே கலாய்க்கும் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/comedy-actor-yogi-babu-pei-mama-poster-troll-meme-goes-viral-oi68397.html#photos-2
அந்தவகையில், சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேய் மாமா’. மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அந்தவகையில், சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேய்...
4/8
எவ்ளோ நேக்கா ரெடி செஞ்சாலும் மாட்டிக்கிறான்!....எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல..." யோகி பாபு படக்குழுவை அவரது ஸ்டைலிலேயே கலாய்க்கும் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/comedy-actor-yogi-babu-pei-mama-poster-troll-meme-goes-viral-oi68397.html#photos-3
மேலும் இப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனை முன்னிட்டு, பேய் மாமா படக்குழு ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது.
மேலும் இப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனை முன்னிட்டு, பேய் மாமா...
5/8
எவ்ளோ நேக்கா ரெடி செஞ்சாலும் மாட்டிக்கிறான்!....எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல..." யோகி பாபு படக்குழுவை அவரது ஸ்டைலிலேயே கலாய்க்கும் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/comedy-actor-yogi-babu-pei-mama-poster-troll-meme-goes-viral-oi68397.html#photos-4
போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே அந்தப் போஸ்டர் பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான 'பூத்' என்ற பட போஸ்டரின் சாயலில் இருந்ததை ரசிகர்கள் கண்டுபிடித்தனர்.
போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே அந்தப் போஸ்டர் பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் நடிப்பில்...
6/8
எவ்ளோ நேக்கா ரெடி செஞ்சாலும் மாட்டிக்கிறான்!....எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல..." யோகி பாபு படக்குழுவை அவரது ஸ்டைலிலேயே கலாய்க்கும் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/comedy-actor-yogi-babu-pei-mama-poster-troll-meme-goes-viral-oi68397.html#photos-5
இதையடுத்து, இரு போஸ்டரையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மீம்ஸ் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.
இதையடுத்து, இரு போஸ்டரையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மீம்ஸ் பதிவிட்டு...