இந்தியாவில் அதிக பெட்ரோல் பங்க் வைத்திருக்கும் நிறுவனங்கள்.. நம்பர் ஒன் என்ன? உங்களுக்கு விருப்பமான பங்க் எது? சுவாரசிய பட்டியல்!
இந்தியாவில் அதிக பெட்ரோல் பங்க் வைத்திருக்கும் நிறுவனங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் அதிக பெட்ரோல் பங்க் வைத்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளது. இந்தியா முழுவதும் 35,758 பெட்ரோல் பங்க் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக பெட்ரோல் பங்க் வைத்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HP) நிறுவனம் உள்ளது. இந்தியா முழுவதும் 20,891 பெட்ரோல் பங்க் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக பெட்ரோல் பங்க் வைத்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் உள்ளது. இந்தியா முழுவதும் 20,824 பெட்ரோல் பங்க் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக பெட்ரோல் பங்க் வைத்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் நயரா எனர்ஜி நிறுவனம் உள்ளது. இந்தியா முழுவதும் 6,447 பெட்ரோல் பங்க் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக பெட்ரோல் பங்க் வைத்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் (JIO BP) ஜியோ நிறுவனம் உள்ளது. இந்தியா முழுவதும் 1,531 பெட்ரோல் பங்க் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அதானி, டாடா மற்றும் ஷெல் ஆகிய நிறுவங்கள் இந்த பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா முழுவதும் 1,531 பெட்ரோல் பங்க் உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications