முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
By Mohana Priya
| Published: Monday, May 10, 2021, 10:49 [IST]
1/7
முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் | Complete lockdown imposed on Tamilnadu - Oneindia Tamil
/photos/complete-lockdown-imposed-on-tamilnadu-oi61563.html
தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கை 30,000 ஐ நெருங்கி வருகிறது. உயிரிழப்போரின் எண்ணிக்கையும் 1000 ஐ தாண்டி உள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கை 30,000 ஐ நெருங்கி வருகிறது. உயிரிழப்போரின்...
2/7
முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/complete-lockdown-imposed-on-tamilnadu-oi61563.html#photos-1
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பிற்கு உள்ளாவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பிற்கு உள்ளாவோர் எண்ணிக்கை...
3/7
முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/complete-lockdown-imposed-on-tamilnadu-oi61563.html#photos-2
இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் 2 வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் 2 வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன்...
4/7
முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/complete-lockdown-imposed-on-tamilnadu-oi61563.html#photos-3
முழு ஊரடங்கால் தமிழகத்தின் முக்கிய நகரங்களின் சாலைகள் வாகன, ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காண்படுகின்றன.
முழு ஊரடங்கால் தமிழகத்தின் முக்கிய நகரங்களின் சாலைகள் வாகன, ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி...
5/7
முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/complete-lockdown-imposed-on-tamilnadu-oi61563.html#photos-4
பால், மருந்துவ சேவை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர மற்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைக்காக பகல் 12 மணி வரை காய்கறி, மளிகை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
பால், மருந்துவ சேவை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர மற்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....
6/7
முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/complete-lockdown-imposed-on-tamilnadu-oi61563.html#photos-5
பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பணிமனைகளில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பணிமனைகளில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன....