Home / Photos
ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டி இந்தியா கூட்டணி பேரணி.. டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்.. பரபர போட்டோஸ்!
By Chandru
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டி இந்தியா கூட்டணி டெல்லியில் பேரணி நடத்தி வருகிறது.
1/9
Photo Credit: PTI
Share
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டி இந்தியா கூட்டணி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறது.
2/9
Photo Credit: PTI
Share
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பி-க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
3/9
Photo Credit: PTI
Share
டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
4/9
Photo Credit: PTI
Share
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் ஞானேஷ் குமார் பதவி விலகி வேண்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
5/9
Photo Credit: PTI
Share
போராட்டம் நடத்திய இந்தியா கூட்டணி கட்சியினரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிய காவல்துறையினர்.
6/9
Photo Credit: PTI
Share
டெல்லி போலீசார் போட்ட தடுப்புகள் மீதி ஏறி போராட்டத்தை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
7/9
Photo Credit: PTI
Share
போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ராகுல் காந்தி டெல்லி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
8/9
Photo Credit: PTI
Share
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
9/9
Photo Credit: PTI
Share
டெல்லி நிதி ஆயோக் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சி நிர்வாகிகளை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.



Click it and Unblock the Notifications