• search

பெட்ரோல் விலை இப்படி ஏறிப்போச்சே.. வீறு கொண்டு எழுந்து.. வீதிக்கு வந்த காங்கிரஸ்

1/10
பைக் மற்றும் காஸ் சிலிண்டர் மீது மாலை போட்டு, அவை மறைந்துவிட்டதாக கூறி பெட்ரோல் விலை உயர்வை கண்டித்த காங்கிரஸ் கட்சியினர்.
பைக் மற்றும் காஸ் சிலிண்டர் மீது மாலை போட்டு, அவை மறைந்துவிட்டதாக கூறி பெட்ரோல் விலை உயர்வை...
பெட்ரோல் விலை இப்படி ஏறிப்போச்சே.. வீறு கொண்டு எழுந்து.. வீதிக்கு வந்த காங்கிரஸ்
2/10
வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சியினர் குதிரை வண்டியில் சென்று பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தனர்.

3/10
சென்னையில் காங்கிரஸ் கட்சி நடத்திய சைக்கிள் பேரணியின் மற்றொரு படம்.

4/10
சைக்கிளில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியினர்.

5/10
பாஜக அரசின் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு கடுமையான விலை உயர்வை கண்டித்து வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லி பாபு தலைமையில் மற்றும் மாநிலத் துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், கொளத்தூர் பெரம்பூர்,திருவிக நகர் பெட்ரோல் நிலையம் முன்பாக இருசக்கர வாகனத்திற்கு பாடைகட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் காங்கிரஸ் பேரியக்க முக்கிய தலைவர்கள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
பாஜக அரசின் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு கடுமையான விலை உயர்வை கண்டித்து வட சென்னை மேற்கு...

6/10

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X