bredcrumb

PHOTOS : சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்ட கவர்ச்சி பெண்கள்... வித்தியாசமான விளம்பரத்தால் வலுக்கும் எதிர்ப்பு... சுவாரஸ்ய படங்கள் இதோ!

By Chandru
| Published: Saturday, February 5, 2022, 10:09 [IST]
கவர்ச்சி பெண்களை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான விளம்பரத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
PHOTOS : சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்ட கவர்ச்சி பெண்கள்... வித்தியாசமான விளம்பரத்தால் வலுக்கும் எதிர்ப்பு... சுவாரஸ்ய படங்கள் இதோ!
1/7

2/7
தனியார் நிறுவனமான bizarre வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக வித்தியாசமான விளம்பரம் ஒன்றை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

PHOTOS : சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்ட கவர்ச்சி பெண்கள்... வித்தியாசமான விளம்பரத்தால் வலுக்கும் எதிர்ப்பு... சுவாரஸ்ய படங்கள் இதோ!
3/7
இந்த நிறுவனம் இறுதி மரியாதை என்ற தீமுடன் பல கவர்ச்சி பெண்களை சவப்பெட்டிக்குள்ளேயும், சவப்பெட்டி அருகேயும் நிற்கவைத்துள்ளனர்.

PHOTOS : சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்ட கவர்ச்சி பெண்கள்... வித்தியாசமான விளம்பரத்தால் வலுக்கும் எதிர்ப்பு... சுவாரஸ்ய படங்கள் இதோ!
4/7
மேலும் இந்த போட்டோஷூட் தேவாலயம் கட்டிடத்துக்குள் படமாக்கப்பட்டுள்ளது.

PHOTOS : சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்ட கவர்ச்சி பெண்கள்... வித்தியாசமான விளம்பரத்தால் வலுக்கும் எதிர்ப்பு... சுவாரஸ்ய படங்கள் இதோ!
5/7
இந்த கவர்ச்சி பெண்களை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அந்த விளம்பரத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். 

PHOTOS : சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்ட கவர்ச்சி பெண்கள்... வித்தியாசமான விளம்பரத்தால் வலுக்கும் எதிர்ப்பு... சுவாரஸ்ய படங்கள் இதோ!
6/7
மேலும் இந்த இறுதிச் சடங்குக்கும்,கவர்ச்சி பெண்களுக்கும் என்ன தொடர்பு,சவப்பெட்டி அருகே கவர்ச்சி பெண்கள் எதுக்கு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

PHOTOS : சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்ட கவர்ச்சி பெண்கள்... வித்தியாசமான விளம்பரத்தால் வலுக்கும் எதிர்ப்பு... சுவாரஸ்ய படங்கள் இதோ!
7/7
இந்நிலையில் இதற்கு பதிலளித்த நிறுவனம் இது ஒரு வித்தியாசமான விளம்பரம். இதை சர்ச்சையாக்க எதுவுமே இல்லை என குறிப்பிட்டுள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X