Home / Photos
அரசு பேருந்தில் தீய சக்தி, கொத்து போராட்டா வாசகம்.. தொடர்ந்து ஹேக் செய்யப்படும் LED திரை.. பொதுமக்கள் ஷாக்.. போட்டோஸ்!
By Chandru
தமிழ்நாடு அரசு பேருந்து LED திரையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மற்றும் திமுகவை விமர்சிக்கும் விதமாக சர்ச்சை வசனங்கள் இடம் பிடித்து எதிர்ச்சியளித்திள்ளது.
1/5
Share
அரசு பேருந்து எல்இடி சர்ச்சை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எல்இடி திரையை ஹேக் செய்து அதில் சர்ச்சையான வசனங்களை பதிவிட்டு பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
2/5
Share
அந்த வகையில் புதுச்சேரியில் இருந்து திருச்சியை நோக்கி சென்ற அரசு பேருந்தின் பின்புற எல்இடி திரையில் சர்ச்சை வசனங்கள் இடம்பிடித்துள்ளது.
3/5
Share
அந்த எல்இடி திரையில் திமுகவை விமர்சிக்கும் விதமாக வசனங்கள் இடம்பிடித்திருந்தது. குறிப்பாக முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விமர்சிக்கும் வகையில் வசனங்கள் இருந்தன.
4/5
Share
ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி, கொளத்தூர் கொத்துபோராட்டா, ஸ்டாலின் அங்கிள், எங்க உங்க அப்பாவை காணோம் உள்ளிட்ட சர்ச்சை வசனங்கள் இடம் பிடித்துள்ளன.
5/5
Share
கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையில் அரசு பேருந்தில் சர்ச்சை வசனங்கள் இடம் பிடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திருச்சி நோக்கிச் சென்ற தமிழக அரசுப் பேருந்தின் பின்புற எல்இடி திரையில் ஊர் பெயருக்கு பதிலாக சர்ச்சை வசனங்கள் இடம்பிடித்து பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications