Home / Photos
photos : பீச் ஓரமாய் அட்ராசிட்டி பண்ணும் குக் வித் கோமாளி பிரபலம்.. குவியும் கமெண்ட்ஸ்.. யாருன்னு பாருங்க..
By Chandru
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளார்கள். குக் வித் கோமாளி ஒவ்வொரு வாரமும் கோமாளிகள் புது வித தோற்றத்தில் வருவார்கள். ரியாலிட்டி ஷோ, சீரியல் என பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பெயர்போனது விஜய் டிவி.
1/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளார்கள். குக் வித் கோமாளி ஒவ்வொரு வாரமும் கோமாளிகள் புது வித தோற்றத்தில் வருவார்கள். ரியாலிட்டி ஷோ, சீரியல் என பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பெயர்போனது விஜய் டிவி.
2/7
Photo Credit: Instagram
Share
தாய்மார்கள் மற்றும் இளைஞர்களை எப்படி தூண்டில் போட்டு பிடிப்பது என்ற வித்தையை விஜய் டிவி நன்கு தெரிந்துவைத்துள்ளது. மோனிஷா பிளெஸி ஒரு சமூக ஊடக செல்வாக்கு உள்ளவர். இவர் நடிகை மற்றும் நகைச்சுவை கலைஞர் ஆவார்.
3/7
Photo Credit: Instagram
Share
பிரபலமான யூடியூப் சேனலான பிளாக் ஷீப்பில் தனது நடிப்பிற்காக அறியப்பட்டவர்.இவர் இந்த சேனலில் பல தொடர்களில் நடித்துள்ளார். அவர் ஸ்டார் விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோ KPY சீசன் 8 இல் பங்கேற்றார்.
4/7
Photo Credit: Instagram
Share
KPY சீசன் 8 ன் ரன்னர் அப் ஆனார். மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சகோதரியாக நடித்துள்ளார். குக்கு வித் கோமாலி சீசன் 4 இல் மோனிஷா பிளெஸ்ஸி ஒரு புதிய கோமாளியாக வந்துள்ளார். இவரது கெட்டப் மற்றும் காமெடி என அனைத்திற்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
5/7
Photo Credit: Instagram
Share
நடிப்பு மட்டுமின்றி, தமிழ் பொழுதுபோக்கு துறையில் சிறந்த நகைச்சுவை நடிகராகவும் திகழ்கிறார். மைம் என்று சொல்லக்கூடிய முக பாவனையில் நடிப்பை அற்புதமாக செய்ய கூடியவர் மோனிஷா. இவர் கல்லூரியில் படிக்கும்போதே இதில் சிறந்து விளங்கினார்.
6/7
Photo Credit: Instagram
Share
மோனிஷா இது மட்டுமில்லாமல் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் ஒரு காட்சியில் நடித்துள்ளார். இவர் பிளாக் ஷீப் யூடுப் சேனல் மூலம் புகழ் பெற்றார்.
7/7
Photo Credit: Instagram
Share
மோனிஷா விஜய் டிவியின் குக் வித் கோமாளியின் வந்த பிறகு அவருக்கென்று தனி அடையாளம் கிடைத்துள்ளது. மக்கள் மதில் இன்னும் பிரபலமானார். அவரது குறும்பு பேச்சு, நடிப்பு என ரசிகர்கள் வட்டத்தை அடைந்தார். இவர் சமீபத்தில் பீச் ஓரமாய் ஒரு போட்டோஷூட் செய்துள்ளார். அது வைரலாகி வருகிறது. ரசிகர்களும் வேற லெவல் என கமெண்ட் செய்து வருகிறார்கள்


Click it and Unblock the Notifications