bredcrumb

இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவ புகைப்படங்கள்

By Mohana Priya
| Updated: Wednesday, April 21, 2021, 13:05 [IST]
இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டி வரும் கோர முகத்தின் புகைப்படங்கள்.
இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவ புகைப்படங்கள்
1/8
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவ புகைப்படங்கள்
2/8
மருத்துவமனைகளில் படுக்கை காலியாக இல்லாததால் ஆம்புலன்ஸ்களிலேயே கொரோனா நோயிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அவலம்.
இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவ புகைப்படங்கள்
3/8
கொரோனா பரிசோதனை மையங்களில் சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள்.
இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவ புகைப்படங்கள்
4/8
மருத்துவமனைகளில் இடம் இல்லாததால் கொரோனா நோயாளிகளுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்.
இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவ புகைப்படங்கள்
5/8
கொரோனாவிற்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு கொடுக்க கொரோனா சிகிச்சை மைய வாசலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் உறவினர்கள்.
இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவ புகைப்படங்கள்
6/8
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சமூக இடைவெளியின்றி குவிந்திருக்கும் மக்கள்.
இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவ புகைப்படங்கள்
7/8
கொரோனா வைரசிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டிலேயே இருக்கும்படி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை.
இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவ புகைப்படங்கள்
8/8
மருத்துவமனைகளில் குவியும் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனை நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X