• search

PHOTOS : நாடு முழுவதும் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது... படங்கள்!

By Chandru B
| Published: Monday, January 3, 2022, 11:42 [IST]
PHOTOS : நாடு முழுவதும் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது... படங்கள்!
1/10
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 
PHOTOS : நாடு முழுவதும் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது... படங்கள்!
2/10
முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. 
முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு...
PHOTOS : நாடு முழுவதும் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது... படங்கள்!
3/10
மேலும் பல கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தில் தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும் பல கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தில் தற்போது 18 வயதான அனைவருக்கும்...
PHOTOS : நாடு முழுவதும் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது... படங்கள்!
4/10
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி முதன்முதலாக தென்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் உலகமெங்கும் பரவத்தொடங்கியது. 
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி முதன்முதலாக தென்பட்ட உருமாறிய...
PHOTOS : நாடு முழுவதும் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது... படங்கள்!
5/10
ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை நாளுக்குநாள் வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்த்துக்கொண்டிருக்கிறது.
ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை நாளுக்குநாள் வைரஸ் தொற்று எண்ணிக்கை...
PHOTOS : நாடு முழுவதும் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது... படங்கள்!
6/10
இதையடுத்து இதுவரை தடுப்பூசி திட்டத்தின்கீழ் வராத குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.  
இதையடுத்து இதுவரை தடுப்பூசி திட்டத்தின்கீழ் வராத குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X