புயல், நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம் என பல்வேறு இயற்கை பேரிடர்களை அடிக்கடி ஏற்றுக்கொள்ளும் நாடுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
புயல், நிலநடுக்கம், சுனாமி.. இயற்கை சீற்றங்கள் நிறைந்த நாடுகள் என்னென்ன தெரியுமா? | Countries Most Affected By Natural Disasters - Oneindia Tamil/photos/countries-most-affected-by-natural-disasters-oi128431.html
Photo Credit: oneindia
Share
ஐந்தாவது இடத்தில் சீனா உள்ளது. வெள்ளம், சூறாவளி, நிலநடுக்கம் என இயற்கை சீற்றங்கள் நிறைந்த நாடாக உள்ளது.
2/5
புயல், நிலநடுக்கம், சுனாமி.. இயற்கை சீற்றங்கள் நிறைந்த நாடுகள் என்னென்ன தெரியுமா? | Countries Most Affected By Natural Disasters - Oneindia Tamil/photos/countries-most-affected-by-natural-disasters-oi128431.html#photos-1
Photo Credit: oneindia
Share
நான்காம் இடத்தில் இந்தியா உள்ளது. புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி என இயற்கை சீற்றங்கள் நிறைந்த நாடாக உள்ளது.
3/5
புயல், நிலநடுக்கம், சுனாமி.. இயற்கை சீற்றங்கள் நிறைந்த நாடுகள் என்னென்ன தெரியுமா? | Countries Most Affected By Natural Disasters - Oneindia Tamil/photos/countries-most-affected-by-natural-disasters-oi128431.html#photos-2
Photo Credit: oneindia
Share
மூன்றாம் இடத்தில் இந்தோனேசியா உள்ளது. எரிமலை, நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி என இயற்கை சீற்றங்கள் நிறைந்த நாடாக உள்ளது.
4/5
புயல், நிலநடுக்கம், சுனாமி.. இயற்கை சீற்றங்கள் நிறைந்த நாடுகள் என்னென்ன தெரியுமா? | Countries Most Affected By Natural Disasters - Oneindia Tamil/photos/countries-most-affected-by-natural-disasters-oi128431.html#photos-3
Photo Credit: oneindia
Share
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் பிலிப்பைன்ஸ் உள்ளது. நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி என இயற்கை சீற்றங்கள் நிறைந்த நாடாக உள்ளது.
5/5
புயல், நிலநடுக்கம், சுனாமி.. இயற்கை சீற்றங்கள் நிறைந்த நாடுகள் என்னென்ன தெரியுமா? | Countries Most Affected By Natural Disasters - Oneindia Tamil/photos/countries-most-affected-by-natural-disasters-oi128431.html#photos-4
Photo Credit: oneindia
Share
ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. உலகிலேயே அதிகம் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் நாடக உள்ளது.