உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகள்.. என்னென்ன? ஈரானில் எத்தனை பேர்? டாப் 10 லிஸ்ட்!
உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகள் என்னென்ன? எந்த நாட்டில் அதிகம்? ஈரானில் எத்தனை இஸ்லாமியர்கள் உள்ளனர்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தோனேசியா உள்ளது. சுமார் 240 மில்லியன் முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. சுமார் 230 மில்லியன் முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் சுமார் 210 மில்லியன் முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் நான்காம் இடத்தில் வங்கதேசம் உள்ளது. வங்கதேசத்தில் சுமார் 150 மில்லியன் முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் நைஜீரியா உள்ளது. நைஜீரியாவில் சுமார் 110 மில்லியன் முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் ஆறாம் இடத்தில் எகிப்து உள்ளது. எகிப்தில் சுமார் 95 மில்லியன் முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் ஏழாம் இடத்தில் ஈரான் உள்ளது. போர் நடந்து வரும் ஈரானில் சுமார் 85 மில்லியன் முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் எட்டாம் இடத்தில் துருக்கி உள்ளது. துருக்கியில் சுமார் 80 மில்லியன் முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் அல்ஜீரியா உள்ளது. அந்நாட்டில் சுமார் 45 மில்லியன் முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications