உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
அனுஷ்கா ஷர்மா எப்போ கிரிக்கெட்ல சேர்ந்தாங்க?....பிசிசிஐ ட்விட்டால் ஷாக்கான ரசிகர்கள்....! அப்படி என்ன ட்விட் பண்ணாங்க?
By Chandru B
| Published: Wednesday, November 3, 2021, 17:27 [IST]
1/10
அனுஷ்கா ஷர்மா எப்போ கிரிக்கெட்ல சேர்ந்தாங்க?....பிசிசிஐ ட்விட்டால் ஷாக்கான ரசிகர்கள்....! அப்படி என்ன ட்விட் பண்ணாங்க? | cricket fans shocked of seeing anuska sharma 52 runs of 88 balls in bcci twitter post - Oneindia Tamil/photos/cricket-fans-shocked-of-seeing-anuska-sharma-52-runs-of-88-balls-in-bcci-twitter-post-oi70398.html
இந்திய மகளிர் கிரிக்கெட் போட்டியில் அனுஷ்கா ஷர்மா 88 பந்துகளில் 52 ரன்கள் எடுத்துள்ளதாக, பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருப்பதைக் கண்டு நெட்டிசன்கள் குழப்பமடைந்தனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் போட்டியில் அனுஷ்கா ஷர்மா 88 பந்துகளில் 52 ரன்கள் எடுத்துள்ளதாக,...
அனுஷ்கா ஷர்மா எப்போ கிரிக்கெட்ல சேர்ந்தாங்க?....பிசிசிஐ ட்விட்டால் ஷாக்கான ரசிகர்கள்....! அப்படி என்ன ட்விட் பண்ணாங்க? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cricket-fans-shocked-of-seeing-anuska-sharma-52-runs-of-88-balls-in-bcci-twitter-post-oi70398.html#photos-2
இப்போட்டி உள்நாட்டு மகளிர் வீராங்கனைகளை கொண்டு நடத்தப்படும் இத்தொடரில் இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி மற்றும் இந்தியா டி என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இப்போட்டி உள்நாட்டு மகளிர் வீராங்கனைகளை கொண்டு நடத்தப்படும் இத்தொடரில் இந்தியா ஏ, இந்தியா பி,...
அனுஷ்கா ஷர்மா எப்போ கிரிக்கெட்ல சேர்ந்தாங்க?....பிசிசிஐ ட்விட்டால் ஷாக்கான ரசிகர்கள்....! அப்படி என்ன ட்விட் பண்ணாங்க? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cricket-fans-shocked-of-seeing-anuska-sharma-52-runs-of-88-balls-in-bcci-twitter-post-oi70398.html#photos-3
மேலும் இதில் இந்தியா பி அணியின் கேப்டனாக இருப்பவர் அனுஷ்கா பிரிஜ்மோகன் ஷர்மா.
மேலும் இதில் இந்தியா பி அணியின் கேப்டனாக இருப்பவர் அனுஷ்கா பிரிஜ்மோகன் ஷர்மா.
5/10
அனுஷ்கா ஷர்மா எப்போ கிரிக்கெட்ல சேர்ந்தாங்க?....பிசிசிஐ ட்விட்டால் ஷாக்கான ரசிகர்கள்....! அப்படி என்ன ட்விட் பண்ணாங்க? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cricket-fans-shocked-of-seeing-anuska-sharma-52-runs-of-88-balls-in-bcci-twitter-post-oi70398.html#photos-4
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா ஏ அணியும் இந்தியா பி அணியும் மோதின.ஆட்டத்தின் ஸ்கோர் அப்டேட்கள், 'BCCI Women' என்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உடனுக்குடன் பதிவிடப்பட்டு வந்தன.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா ஏ அணியும் இந்தியா பி அணியும் மோதின.ஆட்டத்தின்...
அனுஷ்கா ஷர்மா எப்போ கிரிக்கெட்ல சேர்ந்தாங்க?....பிசிசிஐ ட்விட்டால் ஷாக்கான ரசிகர்கள்....! அப்படி என்ன ட்விட் பண்ணாங்க? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cricket-fans-shocked-of-seeing-anuska-sharma-52-runs-of-88-balls-in-bcci-twitter-post-oi70398.html#photos-5
இந்நிலையில் அப்போது, 'இந்தியா பி அணியின் வீராங்கனை அனுஷ்கா ஷர்மா 88 பந்துகளில் 52 ரன்கள் எடுத்துள்ளதாகும், அணியின் ஸ்கோர் 140/0 என்றும் ட்விட் செய்யப்பட்டிருந்தது. இந்த ட்விட்டைக் கண்டவர்கள் சற்று குழப்பமடைந்தனர்.
இந்நிலையில் அப்போது, 'இந்தியா பி அணியின் வீராங்கனை அனுஷ்கா ஷர்மா 88 பந்துகளில் 52 ரன்கள்...