அவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தனர்.பின் 2016ல் நடாஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடியபோது கெய்லுக்கு பெண் குழந்தை பிறந்தது.
அவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தனர்.பின் 2016ல் நடாஷாவுக்கு பெண் குழந்தை...
நடாஷா ஒரு ஆடை வடிவமைப்பாளர். பல பிரபலங்களுக்கு வடிவமைப்பாளராக பணியாற்றினார். தற்போது தனது தோழியுடன் இணைந்து பேஷன் டிசைனிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நடாஷா ஒரு ஆடை வடிவமைப்பாளர். பல பிரபலங்களுக்கு வடிவமைப்பாளராக பணியாற்றினார். தற்போது தனது...
நடாஷாவுக்கு சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர் தனது ஸ்டைலான மற்றும் ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
நடாஷாவுக்கு சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர் தனது ஸ்டைலான...