Home / Photos
கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவின் மெஹந்தி விழா கிளிக்ஸ்!
By Chandru
கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவின் மெஹந்தி விழா புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
1/7
Photo Credit: instagram@Kuldeep yadav
Share
இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் தனது நீண்ட நாள் காதலியன வான்ஷிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கடந்த மார்ச் 14ம் தேதி கோலாகலமாக நடந்தது.
2/7
Photo Credit: instagram@Kuldeep yadav
Share
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி மலைப்பகுதியில் இவர்களின் திருமணம் நடைபெற்று.
3/7
Photo Credit: instagram@Kuldeep yadav
Share
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் குல்தீப் யாதவ் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
4/7
Photo Credit: instagram@Kuldeep yadav
Share
சாஹல், திலக் வர்மா, ரிங்கு சிங் உள்ளிட்டோர் திருமணம் விழாவில் மனமக்களுடன் டான்ஸ் ஆடி கொண்டாடினர்.
5/7
Photo Credit: instagram@Kuldeep yadav
Share
குல்தீப் யாதவின் மனைவி வான்ஷிகா சதா, LIC-யில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
6/7
Photo Credit: instagram@Kuldeep yadav
Share
இந்த நிலையில் குல்தீப் யாதவ், மெஹந்தி விழா போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@Kuldeep yadav
Share
தற்போது குல்தீப் யாதவின் மெஹந்தி விழா போட்டோஸ் ரசிகர்களின் லைக்குகளுடன் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications