• search

"வா தல"... நட்டு.. யோகிபாபு செம சந்திப்பு.. சூப்பர் போட்டோஸ்!

By Chandru B
| Published: Saturday, July 3, 2021, 16:32 [IST]
1/5
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மற்றும் தமிழ்மக்களால் காமெடி கிங் என அழைக்கபடும் நடிகர் யோகி பாபுவும் இணைந்து இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மற்றும் தமிழ்மக்களால் காமெடி கிங் என அழைக்கபடும் நடிகர் யோகி...
2/5
கிரிக்கெட்  வீரர் நடராஜனை பற்றி தெரியாதோர் யாரும் இல்லை. விடா முயற்சியின் எடுத்துக்காட்டாய்  இந்திய கிரிக்கெட் டீமில் இடம்பிடித்தார். தன்னுடைய விளையாட்டு திறமையால் தமிழ் மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர் "நடராஜன்".
கிரிக்கெட்  வீரர் நடராஜனை பற்றி தெரியாதோர் யாரும் இல்லை. விடா முயற்சியின்...
3/5
இவரைப் போலவே திரையுலகில் கடின உழைப்பால் வளர்ந்தவர்களில் ஒருவர் யோகிபாபு.  சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது தமிழ் மக்கள் போற்றும் நகைச்சுவை ஜாம்பவானாக உருமாறியவர்  நடிகர் "யோகி பாபு".
இவரைப் போலவே திரையுலகில் கடின உழைப்பால் வளர்ந்தவர்களில் ஒருவர் யோகிபாபு.  சிறு சிறு...
4/5
இருவரும் தன்னுடைய வாழ்க்கையில் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள். இருவருக்கும் இளைஞர்கள் ஆதரவும், ரசிகர்கள் கூட்டமும் அதிகம். இப்படிப்பட்ட இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்
இருவரும் தன்னுடைய வாழ்க்கையில் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள். இருவருக்கும் இளைஞர்கள் ஆதரவும்,...
5/5
நண்பர்களுடன் இணைந்து இருவரும் சந்தித்தது தொடர்பான போட்டோக்கள் வெளியாகியுள்ளன. இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகியுள்ளன.
நண்பர்களுடன் இணைந்து இருவரும் சந்தித்தது தொடர்பான போட்டோக்கள் வெளியாகியுள்ளன. இந்த...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X