Home / Photos
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சாஹரின் அழகிய காதல் புரொபோஸ்...! காதலிக்கு செம சப்ரைஸ் கொடுத்த தீபக் சாஹர்...! வீடியோ வெளியாகி வைரல்!
By Chandru
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.
1/8
Share
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.
2/8
Share
இந்நிலையில் போட்டியின்போது சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து தனது காதலை வெளிப்படுத்தினார்.
3/8
Share
அப்போது அங்கிருந்த கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷி உள்ளிட்டோர் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
4/8
Share
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் நேற்று வைரலாகியது. தீபக் சாஹருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
5/8
Share
மேலும் தற்போது அவரின் காதலி ஜெயா பரத்வாஜ் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் இந்தி நடிகர் சித்தார்த் பரத்வாஜின் தங்கை என தெரியவந்துள்ளது.
6/8
Share
டெல்லியில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவரை தீபக் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
7/8
Share
மேலும் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் சிஎஸ்கே வீரர்களுக்கும் ஜெயாவை அறிமுகம் செய்து வைத்த நிலையில், ஐபிஎல் தொடருக்காக அவரை துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார்.
8/8
Share
இந்நிலையில் தீபக் சாஹர் நேற்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தனது காதலியிடம் புரொபோஸ் செய்தது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications