Home / Photos
PHOTOS: சகோதரிகளுடன் கோவாவில் ஜாலி பண்ணும் காரக் குழம்பு கனி.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
By Chandru
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி கனி. தற்போது கனியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி கனி. தற்போது கனியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன், சந்திரமவுலி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் திரு. இவரின் மனைவி தான் கனி என்ற கார்த்திகா.. அதே சமயம் இயக்குநர் அகத்தியனின் மகளும் ஆவார்.
3/7
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமான கனி, விஜய் டிவியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் குக்காக பங்குபெற்றார். நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்துவந்தவர் கனி.
4/7
Photo Credit: instagram
Share
விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும், காமெடியாகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் அந்தவகையில் இந்த நிகழ்ச்சியில் குக்காக பங்குபெற்று பின்னர் தனக்கென ஒரு தனி அடையாளத்தை கனி அமைத்துக்கொண்டார்.
5/7
Photo Credit: instagram
Share
குறிப்பாக இவரை கனி என்று கூப்பிடுவதை விட காரகுழம்பு கனி என்று சொன்னால் தான் சின்னத்திரை ரசிகர்களுக்கு டக் என்று நியாபகம் வரும் அந்தளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதேபோல் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்ற படத்தையும் வென்றுள்ளார்.
6/7
Photo Credit: instagram
Share
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் கனி சோசியல் மீடியாக்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். தனக்கென்ன ஒரு தனி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் குக்கிங் வீடியோக்கள், லைப் ஸ்டைல் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மேலும் இன்ஸ்டாக்ராமிலும் மிகவும் ஆக்ட்டிவாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தற்போது கனியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், கனி தனது சகோதிரிகளுடன் கோவாவில் ஜாலி பண்ணும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளுடன் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications