Home / Photos
மையம் கொண்டுள்ள டிட்வா புயல்.. இடைவிடாத மழையால் தத்தளிக்கும் சென்னை.. போட்டோஸ்!
By Chandru
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
1/8
Photo Credit: PTI
Share
இடைவிடாது பெய்துவரும் மழையால் சென்னையின் பல்வேறு இடங்களிலும், சாலைகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
2/8
Photo Credit: PTI
Share
தொடர் மழையால் வேலைக்கு செல்லும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
3/8
Photo Credit: PTI
Share
மிகவும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வரும் மக்கள்.
4/8
Photo Credit: PTI
Share
டிட்வா புயல் சென்னைக்கு அருகாமையில் நிலைக்கொண்டுள்ளதால் நேற்று (திங்கட்கிழமை) காலை தொடங்கிய மழை இன்று (செவ்வாய்க்கிழமை) வரை தொடர்ந்து பெய்து வருகிறது.
5/8
Photo Credit: PTI
Share
சாலை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
6/8
Photo Credit: PTI
Share
கனமழையிலும் வேலைக்கு செல்லும் பெண்.
7/8
Photo Credit: PTI
Share
டிட்வா புயல் காரணத்தால் மீனவர்களின் படகு கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காட்சி.
8/8
Photo Credit: PTI
Share
கடல் சீற்றத்துடன் காணப்படும் காட்சி.


Click it and Unblock the Notifications