Home / Photos
ஹீரோ அஜித்தை தவிர்த்து.. டேர் டெவில் பட பூஜையில் கலந்துகொண்ட பிரபலங்கள், படக்குழுவினர்.. போட்டோஸ்!
By Chandru
அஜித்தின் 'டேர் டெவில்' பட பூஜை போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது.
1/8
Photo Credit: X@SureshChandraa
Share
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'டேர் டெவில்' திரைப்படம் உருவாக்கவுள்ளது.
2/8
Photo Credit: X@SureshChandraa
Share
'டேர் டெவில்' படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கவுள்ளார். இதன் மூலம் திரைப்பட தயாரிப்பாளராக அஜித்-ஷாலினி தம்பதி களமிறங்கவுள்ளனர்.
3/8
Photo Credit: X@SureshChandraa
Share
அதேபோல் 'டேர் டெவில்' படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
4/8
Photo Credit: X@SureshChandraa
Share
அஜித்துக்கு ஜோடியாக இளம் நடிகையும், தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகையுமான ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார்.
5/8
Photo Credit: X@SureshChandraa
Share
இந்த நிலையில் டேர் டெவில் பட பூஜை இன்று கலக்கலாக நடந்து முடிந்துள்ளது.
6/8
Photo Credit: X@SureshChandraa
Share
பட பூஜையில் தயாரிப்பாளர் ஷாலினி கலந்துகொண்டார். அதேபோல் இளம் நடிகை ஸ்ரீலீலாவும் கலந்துகொண்டார்.
7/8
Photo Credit: X@SureshChandraa
Share
தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஷாலினி தனது மகனுடன் பட பூஜையில் கலந்துகொண்டார். ஆனால் கதாநாயகன் அஜித் கலந்துகொள்ளவில்லை.
8/8
Photo Credit: X@SureshChandraa
Share
தற்போது டேர் டெவில் பட பூஜை போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications