உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
மாமனாருக்குப் பிறந்த நாள்.. 70 வகை பதார்த்தங்களைப் படைத்து அசத்திய மருமகள்!
By Chandru B
| Published: Tuesday, June 29, 2021, 09:59 [IST]
1/7
மாமனாருக்குப் பிறந்த நாள்.. 70 வகை பதார்த்தங்களைப் படைத்து அசத்திய மருமகள்! | Daughter in law prepares 70 type of food for her father in law on his 70th birth day - Oneindia Tamil/photos/daughter-in-law-prepares-70-type-of-food-for-her-father-in-law-on-his-70th-birth-day-oi63614.html
தனது மாமனாரின் 70வது பிறந்த நாளையொட்டி 70 வகை பதார்த்தங்களைப் படைத்து அசத்தியுள்ளார் அவரது மருமகள்.
தனது மாமனாரின் 70வது பிறந்த நாளையொட்டி 70 வகை பதார்த்தங்களைப் படைத்து அசத்தியுள்ளார் அவரது...
2/7
மாமனாருக்குப் பிறந்த நாள்.. 70 வகை பதார்த்தங்களைப் படைத்து அசத்திய மருமகள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/daughter-in-law-prepares-70-type-of-food-for-her-father-in-law-on-his-70th-birth-day-oi63614.html#photos-1
கல்யாண சமையல் சாதம் போல் எழுபதாவது பிறந்த நாளுக்கு எழுபது வகையான சாப்பாடு செய்து அசத்திய அந்த மருமகளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கல்யாண சமையல் சாதம் போல் எழுபதாவது பிறந்த நாளுக்கு எழுபது வகையான சாப்பாடு செய்து அசத்திய அந்த...
மாமனாருக்குப் பிறந்த நாள்.. 70 வகை பதார்த்தங்களைப் படைத்து அசத்திய மருமகள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/daughter-in-law-prepares-70-type-of-food-for-her-father-in-law-on-his-70th-birth-day-oi63614.html#photos-2
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நகைக் கடை வைத்திருப்பவர் கணேசன். இவருக்கு நேற்று 70வது பிறந்த நாள் என்பதால் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நகைக் கடை வைத்திருப்பவர் கணேசன். இவருக்கு நேற்று 70வது பிறந்த...
மாமனாருக்குப் பிறந்த நாள்.. 70 வகை பதார்த்தங்களைப் படைத்து அசத்திய மருமகள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/daughter-in-law-prepares-70-type-of-food-for-her-father-in-law-on-his-70th-birth-day-oi63614.html#photos-3
அதாவது அவரது மருமகள் தனது மாமாவுக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கிப்ட் கொடுக்க ஆசைப்பட்டார். இதையடுத்து 70 வகையான உணவுகளை தயார் செய்து அசத்தி விட்டார்.
அதாவது அவரது மருமகள் தனது மாமாவுக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கிப்ட் கொடுக்க...
மாமனாருக்குப் பிறந்த நாள்.. 70 வகை பதார்த்தங்களைப் படைத்து அசத்திய மருமகள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/daughter-in-law-prepares-70-type-of-food-for-her-father-in-law-on-his-70th-birth-day-oi63614.html#photos-5
இந்நிலையில் கூட்டுக் குடும்பம் என்பது தற்போதைய காலத்தில் இல்லாது இருக்கின்ற நிலை உள்ளது. இந்த நிலையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது அனைவரையும் மகிழ வைத்துள்ளது.
இந்நிலையில் கூட்டுக் குடும்பம் என்பது தற்போதைய காலத்தில் இல்லாது இருக்கின்ற நிலை உள்ளது....