உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
முரட்டு பௌலிங்கை காண்பித்த டெல்லி அணி!...நார்ஜே, ரபாடா வேகத்தில் கொலாப்ஸான சன்ரைசர்ஸ்!....டெல்லி மீண்டும் முதலிடம்!
By Chandru B
| Published: Thursday, September 23, 2021, 10:19 [IST]
1/17
முரட்டு பௌலிங்கை காண்பித்த டெல்லி அணி!...நார்ஜே, ரபாடா வேகத்தில் கொலாப்ஸான சன்ரைசர்ஸ்!....டெல்லி மீண்டும் முதலிடம்! | dc demolish srh by eight wickets - Oneindia Tamil/photos/dc-demolish-srh-by-eight-wickets-oi68412.html
ஐபிஎல் டி20 போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் டி20 போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 8 விக்கெட்...
முரட்டு பௌலிங்கை காண்பித்த டெல்லி அணி!...நார்ஜே, ரபாடா வேகத்தில் கொலாப்ஸான சன்ரைசர்ஸ்!....டெல்லி மீண்டும் முதலிடம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/dc-demolish-srh-by-eight-wickets-oi68412.html#photos-1
முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. 135 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 13 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. 135 ரன்கள் சேர்த்தால்...
முரட்டு பௌலிங்கை காண்பித்த டெல்லி அணி!...நார்ஜே, ரபாடா வேகத்தில் கொலாப்ஸான சன்ரைசர்ஸ்!....டெல்லி மீண்டும் முதலிடம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/dc-demolish-srh-by-eight-wickets-oi68412.html#photos-2
இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 வெற்றிகள், 2 தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் ஒரு வெற்றி, 7 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 வெற்றிகள், 2 தோல்வி என 14 புள்ளிகளுடன்...
முரட்டு பௌலிங்கை காண்பித்த டெல்லி அணி!...நார்ஜே, ரபாடா வேகத்தில் கொலாப்ஸான சன்ரைசர்ஸ்!....டெல்லி மீண்டும் முதலிடம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/dc-demolish-srh-by-eight-wickets-oi68412.html#photos-3
ஆன்ரிச் நார்ஜே 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். நார்ஜே வீசிய ஒரு பந்து மட்டுமே 128 கி.மீவேகத்தில் ஸ்லோ பாலாக களத்தில் விழுந்தது, மற்ற அனைத்துப் பந்துகளுமே சராசரியாக 140 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டன. அதிகபட்சமாக 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை நார்ஜே திணறவிட்டார்.
முரட்டு பௌலிங்கை காண்பித்த டெல்லி அணி!...நார்ஜே, ரபாடா வேகத்தில் கொலாப்ஸான சன்ரைசர்ஸ்!....டெல்லி மீண்டும் முதலிடம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/dc-demolish-srh-by-eight-wickets-oi68412.html#photos-4
நார்ஜேவுக்கு துணையாக காகிசோ ரபாடாவின் பந்துவீச்சும் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை வதக்கி எடுத்தது. ரபாடாவின் துல்லியமான லைன் லென்த், பாடிலைன் பந்துவீச்சு, பவுன்ஸர் போன்றவற்றை சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
நார்ஜேவுக்கு துணையாக காகிசோ ரபாடாவின் பந்துவீச்சும் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை வதக்கி...
முரட்டு பௌலிங்கை காண்பித்த டெல்லி அணி!...நார்ஜே, ரபாடா வேகத்தில் கொலாப்ஸான சன்ரைசர்ஸ்!....டெல்லி மீண்டும் முதலிடம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/dc-demolish-srh-by-eight-wickets-oi68412.html#photos-5
ரபாடா 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு தென் ஆப்பிரிக்க வீரர்களும் சேர்ந்து 5 விக்கெட்டுகளை சாய்த்தனர். ரவிச்சந்திர அஸ்வின் 2.5 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து விக்கெட்டின்றி இருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வினின் பந்துவீச்சு நேற்று எடுபடவி்ல்லை. அக்ஸர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரபாடா 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு தென் ஆப்பிரிக்க...