• search

PHOTOS : ஒரே ஒரு பாய்ச்சலில் அந்தரத்தில் பறக்கும் மான்... வியக்கவைக்கும் படங்கள் இதோ!

By Chandru
| Published: Monday, January 17, 2022, 17:45 [IST]
PHOTOS : ஒரே ஒரு பாய்ச்சலில் அந்தரத்தில் பறக்கும் மான்... வியக்கவைக்கும் படங்கள் இதோ!
1/7
காட்டில் மான் ஒன்று அதிக தூரம் குதித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

2/7
இந்த பதிவில், ஒரு மான் ஒரு நீர்நிலையிலிருந்து குதித்து மற்றொரு பாதைக்கு கடந்து செல்கின்றது.

3/7
இந்த மான் கிட்டத்தட்ட கற்பனை செய்ய முடியாத உயரம் மற்றும் நீளமாக தாவி செல்கிறது.

4/7
மேலும் இந்த மான் குதிப்பதை பார்க்கும் பொது அது கிட்டத்தட்ட காற்றில் பறப்பது போல் தெரிகிறது.

5/7
மான் சில மீட்டர் தூரத்தை கடந்து, பாதையின் எதிர் பக்கத்தில் தரையிறங்கி, பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் செல்கிறது. 
மான் சில மீட்டர் தூரத்தை கடந்து, பாதையின் எதிர் பக்கத்தில் தரையிறங்கி, பாதுகாப்பாக...
PHOTOS : ஒரே ஒரு பாய்ச்சலில் அந்தரத்தில் பறக்கும் மான்... வியக்கவைக்கும் படங்கள் இதோ!
6/7
மேலும் இச்சம்பவம் அங்கிருந்த சில நபர்களின் கேமராவில் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் அங்கிருந்த சில நபர்களின் கேமராவில் பதிவு செய்யப்பட்டு இணையத்தில்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X