உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
PHOTOS : பஞ்சாப் பௌலர்களை அடிதூள் செய்த வார்னர்.. 10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த டெல்லி அணி!
By Chandru B
| Published: Thursday, April 21, 2022, 10:26 [IST]
1/8
PHOTOS : பஞ்சாப் பௌலர்களை அடிதூள் செய்த வார்னர்.. 10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த டெல்லி அணி! | delhi capitals beat punjab in 9 wickets - Oneindia Tamil/photos/delhi-capitals-beat-punjab-in-9-wickets-oi79101.html
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி...
PHOTOS : பஞ்சாப் பௌலர்களை அடிதூள் செய்த வார்னர்.. 10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த டெல்லி அணி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/delhi-capitals-beat-punjab-in-9-wickets-oi79101.html#photos-1
116 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு பிரித்திவி ஷா மற்றும் டேவிட் வார்னர் இணை சிறப்பான துவக்கம் கொடுத்தது.
116 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு பிரித்திவி ஷா மற்றும் டேவிட்...
PHOTOS : பஞ்சாப் பௌலர்களை அடிதூள் செய்த வார்னர்.. 10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த டெல்லி அணி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/delhi-capitals-beat-punjab-in-9-wickets-oi79101.html#photos-2
இருவரும் முதல் ஐந்து ஓவர்களிலேயே 75 ரன்களை சேர்த்து அதிரடி காட்டினர்.
இருவரும் முதல் ஐந்து ஓவர்களிலேயே 75 ரன்களை சேர்த்து அதிரடி காட்டினர்.
4/8
PHOTOS : பஞ்சாப் பௌலர்களை அடிதூள் செய்த வார்னர்.. 10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த டெல்லி அணி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/delhi-capitals-beat-punjab-in-9-wickets-oi79101.html#photos-3
பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி எளிதாக வெற்றி இலக்கை நெருங்கினர். இருவரையும் பிரிக்க பஞ்சாப்பின் பாஸ்ட் பவுலர்கள் எவ்வளோ முயன்றும் முடியவில்லை.
பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி எளிதாக...
PHOTOS : பஞ்சாப் பௌலர்களை அடிதூள் செய்த வார்னர்.. 10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த டெல்லி அணி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/delhi-capitals-beat-punjab-in-9-wickets-oi79101.html#photos-4
7வது ஓவர் வீசிய சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹாரே இவர்கள் பார்ட்னர்ஷிப்பை பிரித்தார். 41 ரன்கள் சேர்த்திருந்த பிரித்திவி ஷா எல்லீஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
PHOTOS : பஞ்சாப் பௌலர்களை அடிதூள் செய்த வார்னர்.. 10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த டெல்லி அணி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/delhi-capitals-beat-punjab-in-9-wickets-oi79101.html#photos-5
மேலும் மறுபுறம் இருந்த டேவிட் வார்னர் ஐபிஎல்லில் தனது 53வது அரை சதத்தையும் இந்த சீசனில் தனது மூன்றாவது அரை சதத்தையும் எட்டி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் மறுபுறம் இருந்த டேவிட் வார்னர் ஐபிஎல்லில் தனது 53வது அரை சதத்தையும் இந்த சீசனில் தனது...