bredcrumb

வெள்ளத்தில் மூழ்கிய தலைநகரம்.. விடாது கொட்டிய பலத்த மழை!

By Chandru
| Published: Monday, July 19, 2021, 13:54 [IST]
டெல்லியில் பெய்து வரும் பலத்த மழையால் நகரமே வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
வெள்ளத்தில் மூழ்கிய தலைநகரம்.. விடாது கொட்டிய பலத்த மழை!
1/8

2/8
டெல்லி-என்.சி.ஆர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் பொதுமக்களும், போக்குவரத்தும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.
வெள்ளத்தில் மூழ்கிய தலைநகரம்.. விடாது கொட்டிய பலத்த மழை!
3/8
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 70 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய தலைநகரம்.. விடாது கொட்டிய பலத்த மழை!
4/8
குருக்ராம் நகரம் முற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகளில் போக்குவரத்து இயக்கத்தை பாதித்தது.
வெள்ளத்தில் மூழ்கிய தலைநகரம்.. விடாது கொட்டிய பலத்த மழை!
5/8

இடியுடன் கூடிய கன மழை காரணமாக 'வழுக்கும் சாலைகள் மற்றும் போக்குவரத்து இடையூறு' என வானிலை மிக மோசமாக உள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய தலைநகரம்.. விடாது கொட்டிய பலத்த மழை!
6/8
மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 'தோட்டம்,நிற்கும் பயிர்கள்,குட்சா வீடுகள் மற்றும் குடிசைகள்' போன்றவை சேதமடைந்துள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய தலைநகரம்.. விடாது கொட்டிய பலத்த மழை!
7/8
பிரஹலத்பூர் அண்டர்பாஸின் கீழ் ஒரு பஸ் தண்ணீரில் சிக்கிக்கொண்டது.
வெள்ளத்தில் மூழ்கிய தலைநகரம்.. விடாது கொட்டிய பலத்த மழை!
8/8

மிதமான முதல் கனமான மழைப்பொழிவு ஏற்படும் என்றும் தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம் ஏற்படக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X