bredcrumb

சோதனை மேல் சோதனை....! இளங்கோவனின் சகோதரி மகன் வீட்டில் ரெய்டு...! தேடி தேடி ரெய்டு நடத்தும் லஞ்ச ஒழிப்பு துறை!

By Chandru
| Updated: Friday, October 22, 2021, 12:01 [IST]
கரூர் அருகே இலாலாபேட்டையில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவனின் சகோதரி இந்திராணியின் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனை மேல் சோதனை....! இளங்கோவனின் சகோதரி மகன் வீட்டில் ரெய்டு...! தேடி தேடி ரெய்டு நடத்தும் லஞ்ச ஒழிப்பு துறை!
1/7

2/7
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவனின் சகோதரி இந்திராணியின் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை மேல் சோதனை....! இளங்கோவனின் சகோதரி மகன் வீட்டில் ரெய்டு...! தேடி தேடி ரெய்டு நடத்தும் லஞ்ச ஒழிப்பு துறை!
3/7
தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவராக இருப்பவர் இளங்கோவன் இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக 131 % சதவீதம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 
சோதனை மேல் சோதனை....! இளங்கோவனின் சகோதரி மகன் வீட்டில் ரெய்டு...! தேடி தேடி ரெய்டு நடத்தும் லஞ்ச ஒழிப்பு துறை!
4/7
மேலும், அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 
சோதனை மேல் சோதனை....! இளங்கோவனின் சகோதரி மகன் வீட்டில் ரெய்டு...! தேடி தேடி ரெய்டு நடத்தும் லஞ்ச ஒழிப்பு துறை!
5/7
இந்த நிலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள லாலாபேட்டையில் உள்ள இளங்கோவனின் சகோதரி மகன் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  
சோதனை மேல் சோதனை....! இளங்கோவனின் சகோதரி மகன் வீட்டில் ரெய்டு...! தேடி தேடி ரெய்டு நடத்தும் லஞ்ச ஒழிப்பு துறை!
6/7
இளங்கோவனின் சகோதரி மகன் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வீட்டில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை மேல் சோதனை....! இளங்கோவனின் சகோதரி மகன் வீட்டில் ரெய்டு...! தேடி தேடி ரெய்டு நடத்தும் லஞ்ச ஒழிப்பு துறை!
7/7
இந்நிலையில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைக்க படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X