Home / Photos
தெய்வமகள் சீரியல் நாயகியா இவங்க? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.. 38 வயதில் இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
By Chandru
தெய்வமகள் சீரியல் நாயகியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@Vani Bhojan
Share
சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அத்தொடர் இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியது. காரணம், வாணி போஜனின் நடிப்பு "வேற லெவல்" என்றே சொல்லலாம்.
2/8
Photo Credit: instagram@Vani Bhojan
Share
தெய்வமகள் இவரை மிகவும் பிரபலப்படுத்திய நிலையில் 2019ல் தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக தனது வெள்ளித்திரை பயணத்தை தொடங்கினார்.
3/8
Photo Credit: instagram@Vani Bhojan
Share
அதனை தொடர்ந்து 'ஓ மை கடவுளே' என்ற படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் தனது வெள்ளித்திரை பயணத்தை தொடங்கினார். அப்படம் வாணிக்கு நல்ல பெயர் பெற்று தந்தது.
4/8
Photo Credit: instagram@Vani Bhojan
Share
தொடர் இவர், ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும், மலேசியா டூ அம்னீசியா, மிரள், லவ் உள்ளிட்ட படங்களில் நடித்துவந்தார்.
5/8
Photo Credit: instagram@Vani Bhojan
Share
படங்களில் மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த 'செங்களம்' வெப் தொடர் சினிமா ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.
6/8
Photo Credit: instagram@Vani Bhojan
Share
ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையாகியிருக்க வேண்டிய வாணி போஜனுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்காமல் தற்போது அளவான வாய்ப்புகளுடன் நடித்து வருகிறார். தற்போது இவர், அதர்வாவுடன் இணைந்து ஒரு புது படங்களில் நடித்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@Vani Bhojan
Share
சினிமாவில் பிஸியாக இருக்கும் வாணி போஜன், சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார். தற்போது வாணியின் லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
8/8
Photo Credit: instagram@Vani Bhojan
Share
தெய்வமகள் சீரியல் நாயகி வாணி போஜனா இது? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? என்றும் திரையில் பெருசா பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கமும் ரசிகர்களுக்கு உண்டு. இந்த நிலையில் தற்போது 38 வயதாகும் வாணி போஜனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications