Home / Photos
தனுஷின் 'மரியான்' பட நடிகையை நியாபகம் இருக்கா? 38 வயதில் இப்போ எப்படி இருக்காங்கனு பாத்தீங்களா?
By Chandru
தனுஷ் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சோசியல் மீடியாக்களில் வெளியாகி சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Parvathy Thiruvothu
Share
அவுட் ஆப் சிலபஸ் என்ற மலையாள படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை பார்வதி திருவொத்து.
2/7
Photo Credit: instagram@Parvathy Thiruvothu
Share
தொடர்ந்து கன்னட சினிமாவில் அறிமுகமான இவர், 'பூ' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
3/7
Photo Credit: instagram@Parvathy Thiruvothu
Share
சென்னையில் ஒரு நாள், தனுஷின் மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தனுஷின் மரியான் இவருக்கு ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி கொடுத்தது.
4/7
Photo Credit: instagram
Share
தமிழில் இவர், இறுதியாக நடித்த திரைப்படம் விக்ரமின் 'தங்கலான்'. அப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக வேற லெவலில் நடித்திருப்பார். அதன்பின்னர் வெவ்வேறு மொழிக்கு சென்றுவிட்டார்.
5/7
Photo Credit: instagram@Parvathy Thiruvothu
Share
தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். தற்போது 'கேப்டன் இந்தியா' என்ற ஹிந்தி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram@Parvathy Thiruvothu
Share
படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருவது இவரின் வழக்கம்.
7/7
Photo Credit: instagram@Parvathy Thiruvothu
Share
அந்த வகையில் பார்வதியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோக்களை சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தனுஷின் 'மரியான்' பட நடிகையா இவங்க? ஆளே மாறிட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது பார்வதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications