Home / Photos
தோனி பைக்ஸ்: ராஜ்தூத் முதல் ஃபேட் பாய் வரை.. 'தல' தோனியின் பைக் கலெக்ஷன்!
By Chandru
தல தோனி மிக பெரிய பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தவகையில் தோனி என்னென்ன பைக்குகள் வைத்துள்ளார், அதன் விலை என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/12
Share
தோனி, தனது ஆரம்பகாலத்தில் பயன்படுத்திய முதல் பைக் 'ராஜ்தூத்' மாடல் பைக் ஆகும்.
2/12
Share
Yamaha RD350 பைக்குடன் ஸ்டைலாக போஸ் கொடுத்த தல தோனி.
3/12
Share
யமஹாவின் RX 100க்கு போட்டியாக களமிறங்கிய Suzuki Shogun 108.2 சிசி டூ-ஸ்ட்ரோக் எஞ்சின் மாடல் பைக்கை வைத்துள்ளார்.
4/12
Share
மிகவும் பிரபலமான Jawa மாடல் பைக்கை வைத்துள்ளார்.
5/12
Share
தோனியின் பைக் கலெக்ஷனில் Norton Jubilee 250 பைக்கும் ஒன்று.
6/12
Share
Suzuki Hayabusa மாடல் பைக் வைத்துள்ளார். இதன் விலை சுமார் 17 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும்.
7/12
Share
இந்தியர்களின் மனதை கொள்ளையடித்த Yamaha RX 100 பைக்கை தோனி வைத்துள்ளார்.
8/12
Share
உலகின் மிக வேகமான பைக் மாடல்களில் ஒன்றான Kawasaki ZX14R Ninja பைக்கை தோனி வைத்துள்ளார். இதன் விலை சுமார் 20 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும்.
9/12
Share
உலகின் வேகமான பைக் மாடல்களில் ஒன்றான Kawasaki H2R பைக்கை வைத்துள்ளார். இதன் விலை சுமார் 80 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும்.


Click it and Unblock the Notifications