bredcrumb

PHOTOS : கேப்டன் டு முன்னாள் கேப்டன்... தோனி - ஜடேஜா ஐ.பி.எல். மொமண்ட்ஸ்!

By Chandru
| Updated: Tuesday, April 5, 2022, 12:01 [IST]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
PHOTOS : கேப்டன் டு முன்னாள் கேப்டன்... தோனி - ஜடேஜா ஐ.பி.எல். மொமண்ட்ஸ்!
1/11
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஐ.பி.எல்.

PHOTOS : கேப்டன் டு முன்னாள் கேப்டன்... தோனி - ஜடேஜா ஐ.பி.எல். மொமண்ட்ஸ்!
2/11
ஏற்கெனவே சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி தனது பதவியை இளம் வீரர் ஜடேஜாவுக்கு விட்டு கொடுத்துள்ளார்.

PHOTOS : கேப்டன் டு முன்னாள் கேப்டன்... தோனி - ஜடேஜா ஐ.பி.எல். மொமண்ட்ஸ்!
3/11
கடந்த 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கமாக இருந்து வருகிறார் ஜடேஜா. 

PHOTOS : கேப்டன் டு முன்னாள் கேப்டன்... தோனி - ஜடேஜா ஐ.பி.எல். மொமண்ட்ஸ்!
4/11
ஜடேஜா சிஎஸ்கேயை வழிநடத்தும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

PHOTOS : கேப்டன் டு முன்னாள் கேப்டன்... தோனி - ஜடேஜா ஐ.பி.எல். மொமண்ட்ஸ்!
5/11
அதேபோல், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி வீரராக மட்டுமே களமிறக்கியுள்ளார்.

PHOTOS : கேப்டன் டு முன்னாள் கேப்டன்... தோனி - ஜடேஜா ஐ.பி.எல். மொமண்ட்ஸ்!
6/11
மேலும், தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் 2வது முழுநேர கேப்டன் என்ற பெருமை ஜடேஜாக்கு கிடைத்துள்ளது.

PHOTOS : கேப்டன் டு முன்னாள் கேப்டன்... தோனி - ஜடேஜா ஐ.பி.எல். மொமண்ட்ஸ்!
7/11
மேலும் அதேசமயம் தற்பொழுது சென்னை அணி  தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றது.

PHOTOS : கேப்டன் டு முன்னாள் கேப்டன்... தோனி - ஜடேஜா ஐ.பி.எல். மொமண்ட்ஸ்!
8/11
இதனால் ரசிகர்கள் சிலர் கேப்டின் பதவியை மீண்டும் தோனிக்கு கொடுங்கள் சென்னை அணி மீண்டு வரும் என சிலர் கருது தெரிவிக்கின்றனர்.

PHOTOS : கேப்டன் டு முன்னாள் கேப்டன்... தோனி - ஜடேஜா ஐ.பி.எல். மொமண்ட்ஸ்!
9/11
எதுவாயினும் சென்னை அணியை ஜடேஜா சிறப்பாக கொண்டு செல்கிறார் என சில கிரிக்கெட் வள்ளியுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X