bredcrumb

தல நீங்க 4 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடுங்க!....தல தோனிக்கு டிப்ஸ் கொடுத்த கவுதம் காம்பீர்!

By Chandru
| Published: Wednesday, September 15, 2021, 17:02 [IST]
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக கேப்டன் தோனி 4 அல்லது 5 ஆவது இடத்தில் களமிறங்கி விளையாட வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
தல நீங்க 4 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடுங்க!....தல தோனிக்கு டிப்ஸ் கொடுத்த கவுதம் காம்பீர்!
1/10

2/10
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய கவுதம் காம்பீர் "தோனி எப்போதும் 4 அல்லது 5 ஆவது பேட்ஸ்மேனாகவே களமிறங்க விரும்புவார் என கூறினார். 
தல நீங்க 4 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடுங்க!....தல தோனிக்கு டிப்ஸ் கொடுத்த கவுதம் காம்பீர்!
3/10
ஆனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் 6 அல்லது 7 ஆவது பேட்ஸ்மேனாக தோனி களமிறங்கினார். அவருக்கு முன்னதாக சாம் கரணை களமிறக்குகிறார் தோனி என காம்பீர் கூறினார்.
தல நீங்க 4 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடுங்க!....தல தோனிக்கு டிப்ஸ் கொடுத்த கவுதம் காம்பீர்!
4/10
தோனி அப்படி செய்யாமல் 4 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்குவதே அணிக்கு சரியானதாக இருக்கும். அப்படி முன் கூட்டியே இறங்கி விளையாடினால்தான் அணியினருக்கு ஓர் நம்பிக்கை வரும்" என்றார்.
தல நீங்க 4 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடுங்க!....தல தோனிக்கு டிப்ஸ் கொடுத்த கவுதம் காம்பீர்!
5/10
மேலும் பேசிய காம்பீர் "சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிய பின்பு, ஐபிஎல்லில் மட்டுமே விளையாடுவது சற்று கடினமாகவே இருக்கும் என்றார். 
தல நீங்க 4 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடுங்க!....தல தோனிக்கு டிப்ஸ் கொடுத்த கவுதம் காம்பீர்!
6/10
ஐபிஎல் போட்டி என்பது சர்வதேச தரம் வாய்ந்த போட்டியாகும் என்றும் உலகின் டாப் பவுலர்கள் விளையாடுகிறார்கள் என்று காம்பீர் கூறினார்.
தல நீங்க 4 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடுங்க!....தல தோனிக்கு டிப்ஸ் கொடுத்த கவுதம் காம்பீர்!
7/10
இந்நிலையில் என்னைப் பொறுத்தவரை சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்களை சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தால் அது அந்த அணிக்கு பலமாக இருக்கும்" என்றார் கவுதம் காம்பீர்.
தல நீங்க 4 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடுங்க!....தல தோனிக்கு டிப்ஸ் கொடுத்த கவுதம் காம்பீர்!
8/10
முன்னதாக இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் 2021 சீசன் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. 
தல நீங்க 4 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடுங்க!....தல தோனிக்கு டிப்ஸ் கொடுத்த கவுதம் காம்பீர்!
9/10
இந்நிலையில், இந்த தொடரின் விடுபட்ட போட்டிகள் வரும் செப்டம்பர் 19-இல் துவங்கி அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X