Home / Photos
ரன்பீர் கபூர் முதல் லாரா தத்தா வரை.. 'ராமாயணா' பட நடிகர்கள் வாங்கிய சம்பளம்.. ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தெரியுமா?
By Chandru
பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட 'ராமாயணா' திரைப்படம் உலகளவில் ரிலீஸாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அப்படத்தில் நடித்த நடிகர்கள் வாங்கிய சம்பள விவரம் சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது.
1/8
Photo Credit: IMDB
Share
ராமாயணா படத்தில் 'கைகேயி' கதாபாத்திரத்தில் நடித்த நடிகை லாரா தத்தாவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2/8
Photo Credit: IMDB
Share
ராமாயணா படத்தில் 'தசரதன்' கதாபாத்திரத்தில் நடித்த அருண் கோவிலுக்கு 2.5-3 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
3/8
Photo Credit: IMDB
Share
'லக்ஷ்மணன்' கதாபாத்திரத்தில் நடித்த ரவி துபேவிக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
4/8
Photo Credit: IMDB
Share
'ஹனுமான்' கதாபாத்திரத்தில் நடித்த சன்னி தியோலுக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
5/8
Photo Credit: IMDB
Share
'சூர்ப்பனகை' கதாபாத்திரத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங்கிற்கு 1-2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
6/8
Photo Credit: IMDB
Share
சீதையாக நடித்த சாய் பல்லவிக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
7/8
Photo Credit: IMDB
Share
ராவணன் கதாபாத்திரத்தில் நடித்த யாஷுக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
8/8
Photo Credit: IMDB
Share
இறுதியாக படத்தின் நாயகன் ராமர் கதாபாத்திரத்தில் நடித்த ரன்பீர் கபூருக்கு சுமார் 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள ராமாயணா படத்தின் மொத்த பட்ஜெட் 4000 கோடி ரூபாய் ஆகும். மேலும் சம்பள விபரம் அனைத்தும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications