Home / Photos
PHOTOS: 'அயலி' வெப் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவரா இவர்? இவரின் உண்மையான வயது என்னனு தெரியுமா?
By Chandru
நடிகைகள் சிலர் தங்களின் உண்மையான வயதை காட்டிலும் படங்களில் அதிக வயது உடைய கதாபாத்திரத்தில் நடிப்பது வழக்கமான ஒன்று. காரணம் அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் பார்வையாளர்களை அதிகளவு ஈர்க்கும் என்பதனால் இம்மறியான கதாபாத்திரத்தை பலர் தேடி விருப்பத்துடன் நடித்து வருகின்றனர்.
1/8
Photo Credit: instagram
Share
நடிகைகள் சிலர் தங்களின் உண்மையான வயதை காட்டிலும் படங்களில் அதிக வயது உடைய கதாபாத்திரத்தில் நடிப்பது வழக்கமான ஒன்று. காரணம் அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் பார்வையாளர்களை அதிகளவு ஈர்க்கும் என்பதனால் இம்மறியான கதாபாத்திரத்தை பலர் தேடி விருப்பத்துடன் நடித்து வருகின்றனர்.
2/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தனது உண்மையான வயதை காட்டிலும் அதிக வயதுடைய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான மலையாள நடிகை அனுமோல். ஜீ ஓடிடி தளத்தில் வெளியான அயலி வெப் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அனுமோல்.
3/8
Photo Credit: instagram
Share
கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட அனுமோல் ஒரு நாடக கலைஞர் மற்றும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். தமிழ் சினிமாவில் நடிப்பது இவருக்கு புதிதல்ல. நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒரு நாள் இரவு திரைப்படத்தின் மூலம் ஏற்கனவே என்ட்ரி கொடுத்துள்ளார்.
4/8
Photo Credit: instagram
Share
வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட அனுமோல், அம்மா கதாபாத்திரத்தில் தனது முழு நடிப்பு திறனை வெளிக்காட்டியுள்ளார். இவரின் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றது.
5/8
Photo Credit: instagram
Share
அயலி வெப் தொடர் ஹிட்டானதை தொடர்ந்து அனுமோலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அனிமேலுவை யார் என்றே தெரியாத தமிழ் ரசிகர்கள் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தேடி கண்டுபிடித்து பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.
6/8
Photo Credit: instagram
Share
மலையாளத்திலும் சொல்லும் அளவிற்கு வாய்ப்புகள் இல்லாததால் நாடகம் மற்றும் பரதநாட்டிய கலையில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அயலி வெப் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த மக்களை ஈர்த்த அனுமோலின் உண்மையான வயது என்னவென்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
7/8
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் மலையாள நடிகை அனுமோலின் உண்மையான வயது 35 ஆகும். வெறும் 35 வயதில் 14 வயது மகளுக்கு அம்மாவாக அயலி வெப் தொடரில் நடித்து தமிழில் மிகவும் பிரபாலகிவிட்டார். மேலும் வெப் தொடரில் ஹோம்லி லுக்கில் இருந்த அனுமோல் உண்மையில் அப்படி இல்லை.
8/8
Photo Credit: instagram
Share
இன்ஸ்டகிராமில் சுமார் 7 லட்சம் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள அனுமோல், அவ்வப்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த நிலையில் அனுமோலின் உண்மையான வயது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications