Home / Photos
சசிகுமார் படத்தில் வரும் இந்த மலையாள நடிகையை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
By Chandru
சசிகுமார் பட மலையாள நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையவாசிகளின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@malavika menon
Share
மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை மாளவிகா மேனன். '916' என்ற படத்தின் மூலம் நாயகியாக தனது பயணத்தை தொடங்கினார்.
2/8
Photo Credit: instagram@malavika menon
Share
எம். சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நடிகை சுர்பி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'இவன் வேற மாதிரி'. அப்படத்தில் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/8
Photo Credit: instagram@malavika menon
Share
தொடர்ந்து சசிகுமாரின் பிரம்மன், நாயகியாக வெத்து வேட்டு, நிஜமா நிழலா, பேய் மாமா, அருவா சண்ட உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/8
Photo Credit: instagram@malavika menon
Share
தமிழில் அப்பப்போ நடித்து வந்தாலும் மலையாள சினிமாவில் செம பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். அதேபோல் ஓரிரு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
5/8
Photo Credit: instagram@malavika menon
Share
படங்களில் நடித்து பிரபலமானதை விட கடைதிறப்பு விழாக்களில் கிளாமர் லுக்கில் தோன்றி தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவருக்காகவே கடை திறப்பு விழாவில் கூட்டம் கூடும்.
6/8
Photo Credit: instagram@malavika menon
Share
அதேபோல் படங்களில் நடித்து கிடைக்கும் வருமானத்தை விட கடை திறப்பு விழாக்களில் கலந்துகொள்வதற்காக பல லட்சங்கள் சம்பளமாக பெற்று வருகிறார்.
7/8
Photo Credit: instagram@malavika menon
Share
தற்போது தொடர்ச்சியாக மலையாள படங்களில் மட்டும் நடித்து வரும் மாளவிகா, சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அட்டகாசமான கிளாமர் போட்டோக்களை களமிறக்கி தனது ஃபேன்ஸ் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram@malavika menon
Share
அந்த வகையில் மாளவிகா மேனனின் போட்டோவை பார்த்த இணையவாசிகள் சசிகுமார் பட நடிகையா இவங்க? இன்ஸ்டாவில் வேற லெவல் லுக்கில் உள்ளாரே? என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது மாளவிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் ரசிகர்கள் கூட்டத்தின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications