Home / Photos
எதற்கெடுத்தாலும் வெந்நீர் குடிப்பவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்குத்தான்!
By Divya Bala
வெதுவெதுப்பான நீரை எந்தளவுக்கு நன்மைகள் இருக்குதோ அதில் கெடுதலும் இருக்கிறது. முக்கியமாக அது ஒவ்வொருவரின் உடல் பழக்கத்தை பொருத்தே அமைகிறது.யாரெல்லாம் குடிக்க கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1/6
Photo Credit: AI
Share
வெதுவெதுப்பான நீரை பருகுவதால் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. முக்கியமாக தூங்குவதற்கு முன் வெந்நீர் குடிப்பதால் இது தூக்கத்தை கெடுக்கிறது.
2/6
Photo Credit: AI
Share
ஜலதோஷம், இருமல் இருப்பவர்கள் வெந்நீர் குடிப்பதால் ஒரு ஆறுதல் கிடைப்பதாக உணர்கிறார்கள். ஆனால் அப்படி குடிப்பதால் சீக்கிரமே தொண்டையில் காயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது. ஆகையால் இந்த சமயங்களில் வெந்நீர் குடிக்காமல் இளஞ்சூட்டில் இருக்கும் நீரை பருகலாம்.
3/6
Photo Credit: AI
Share
வெதுவெதுப்பான நீரை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதால் செரிமானம் ஏற்படுவதாக நினைக்கிறோம். ஆனால் குழந்தைகளின் செரிமான குடல் மிகவும் மிருதுவானது. இதனால் வயிறு பிரச்சைனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
4/6
Photo Credit: AI
Share
வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை அதிகமாக குடிப்பவராக இருந்தால் கல்லீரை பாதிக்கும் வாய்ப்புகள் உருவாக்குகின்றன. அதற்கும் முக்கியமான காரணம் வெந்நீர் கல்லீரலுக்கு அதிகப்படியான அழுத்தத்தை கொடுக்கிறது.
5/6
Photo Credit: AI
Share
பல் வலி இருப்பவர்கள் சூடான அல்லது குளிர்ந்த நீரை குடிப்பதால் பற்களில் பிரச்சனை அதிகரிக்கிறது. இதனால் சாதாரண நீரை குடிப்பதே சிறந்ததாகும்.
6/6
Photo Credit: AI
Share
செரிமான பிரச்சனைகள் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதை தவிர்க்கலாம். இது உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்


Click it and Unblock the Notifications