Home / Photos
தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெள்ளை எள்.. இத்தனை நன்மைகளா!
By Divya Bala
கூந்தலின் ஆரோக்கியத்திற்கு விதைகள் பல வகைகளில் உதவுகின்றன. அதில் வீட்டிலேயே இருக்கும் இந்த வெள்ளை எள்ளின் பயன்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1/5
Photo Credit: AI
Share
நரை முடி: வெள்ளை எள் சாப்பிடுவதால் அதில் இருக்கும் காப்பர் மற்றும் இரும்பு சத்துக்கள் மெலனின் உற்பத்தியை அதிகப்படுத்துகின்றன. இதனால் நரைமுடி ஏற்படாமல் கருமையாகவே வைத்திருக்க உதவுகின்றன.
2/5
Photo Credit: AI
Share
ஈரப்பதமான தலைமுடி: வெள்ளை எள்ளில் இருக்கும் எண்ணெய் சத்துக்கள் தலைமுடியின் வேர்க்கால்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்கின்றன. இதனால் முடி வறட்சியில்லாமல் இருக்க உதவுகின்றன.
3/5
Photo Credit: AI
Share
முடி வளர்ச்சி: வைட்டமின்களை அதிகம் கொண்ட வெள்ளை எள் ரத்தத்தின் ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுதால் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
4/5
Photo Credit: AI
Share
வேர்கால்கள்: தலைமுடியில் ஏற்படும் அரிப்பு, மற்றும் வறட்சியை இவை தடுக்கின்றன. வெள்ளை எள் உண்பதால் தலைமுடிக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கின்றன.
5/5
Photo Credit: AI
Share
அடர்த்தி: எள்ளு விதைகளில் ப்ரோடீன் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் தலைமுடி வலுவானதாக மாற்றுகின்றன. சுற்றுசூழல் மாசிலிருந்து தலைமுடியை காப்பாற்றவும் உதவுகின்றன.


Click it and Unblock the Notifications