Home / Photos
'டிக் டிக் டிக்' பட நாயகியை நியாபகம் இருக்கா? தமிழில் ஆளை காணோம்.. என்ன ஆனார்?
By Chandru
நடிகைகள் சிலர் ஒரு திரையுலகில் மார்க்கெட் குறைந்தால் வேறு திரையுலகில் கால்பத்தி ஜொலித்து வருகின்றனர். அப்படியாக தமிழ் சினிமாவில் சமீபத்தில் காணாமல் போன நடிகையை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
1/8
Photo Credit: instagram@nivetha pethuraj
Share
அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளிவந்த 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
2/8
Photo Credit: instagram@nivetha pethuraj
Share
அதன்பின்னர் ரவி மோகனுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல் மற்றும் Boo உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/8
Photo Credit: instagram@nivetha pethuraj
Share
முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிவேதாவுக்கு Boo படத்திற்கு பின் தமிழில் படங்களே இல்லை. சரியான கதைக்காக காத்திருக்கும் நிவேதா, தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
4/8
Photo Credit: instagram@nivetha pethuraj
Share
தமிழில் பிஸியாக இருந்த போதே தெலுங்கில் கலக்கிக்கொண்டிருந்ததில் தமிழில் பட வாய்ப்பு இல்லாதபோது தெலுங்கு சினிமா இவருக்கு கைகொடுத்தது. தற்போது தெலுங்கு சினிமாவில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார்.
5/8
Photo Credit: instagram@nivetha pethuraj
Share
படங்களில் மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். ஹிந்தியில் Kaala மற்றும் தெலுங்கில் Paruvu ஆகிய தொடரில் நடித்துள்ளார்.
6/8
Photo Credit: instagram@nivetha pethuraj
Share
படங்களில் பிஸியாக இருக்கும் நிவேதா, சோசியல் மீடியாக்களிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பகிர்வது வழக்கம்.
7/8
Photo Credit: instagram@nivetha pethuraj
Share
வெவ்வேறு தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் சொல்லும் அளவிற்கு ஹிட் கொடுத்ததால் பட வாய்ப்புகள் குறைவாகவே இவரை தேடி வந்தது. இதனால் நிவேதாவை பெரும்பாலான ரசிகர்கள் மறந்துபோயினர் என்றே சொல்லலாம்.
8/8
Photo Credit: instagram@nivetha pethuraj
Share
இந்த நிலையில் ஃபேன்ஸ் கூட்டத்தை தக்கவைக்க அவ்வப்போது கலக்கல் போட்டோக்களை பகிர்ந்து வரும் நிவேதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. கடைசியா எப்போ நிவேதாவை திரையில் பார்த்தோம் என்றே தெரியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இவரின் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications