• search

டிக்கிலோனா படம் OTTயில் ரிலீசா?..வரே வா..ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு....எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

By Chandru B
| Published: Thursday, August 19, 2021, 12:43 [IST]
டிக்கிலோனா படம் OTTயில் ரிலீசா?..வரே வா..ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு....எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
1/9
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாகவும் பல நகைச்சுவை திரைப்படங்களில் மக்களை மகிழ்வித்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சந்தானம் தற்போது...
டிக்கிலோனா படம் OTTயில் ரிலீசா?..வரே வா..ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு....எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
2/9
கடைசியாக நடிகர் சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் வெளியானது.
கடைசியாக நடிகர் சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்...
டிக்கிலோனா படம் OTTயில் ரிலீசா?..வரே வா..ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு....எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
3/9
அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டைம் ட்ராவல் ஃபேண்டசி திரைப்படமாக தயாராகியிருக்கும் டிக்கிலோனா திரைப்படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டைம் ட்ராவல் ஃபேண்டசி திரைப்படமாக...
டிக்கிலோனா படம் OTTயில் ரிலீசா?..வரே வா..ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு....எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
4/9
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய கதாபாத்திரத்தில்...
டிக்கிலோனா படம் OTTயில் ரிலீசா?..வரே வா..ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு....எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
5/9
மேலும் 'டிக்கிலோனா' படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், முனிஸ்காந்த், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் 'டிக்கிலோனா' படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ்,...
டிக்கிலோனா படம் OTTயில் ரிலீசா?..வரே வா..ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு....எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
6/9
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் டிக்கிலோனா படத்திற்கு அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் டிக்கிலோனா படத்திற்கு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X