Home / Photos
திரைக்கதை என்சைக்ளோபீடியா.. இயக்குநர் பாக்யராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்!
By Chandru
இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், மாரடைப்பால் இன்று சென்னையில் உயிரிழந்தார். இவரின் திடீர் உயிரிழப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
1/6
Photo Credit: instagram@shanthnu
Share
இயக்குநர். நடிகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என பண்முக திறமை கொண்டவர் பாக்யராஜ்.
2/6
Photo Credit: instagram@shanthnu
Share
காமெடி கலந்த சீரியசான கதை, குடும்ப கதை போன்ற திரைக்கதைகளை எழுதி, இயக்குவதில் வல்லவர்.
3/6
Photo Credit: instagram@Bhagyaraj
Share
1978ம் ஆண்டு 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய பாக்யராஜ், 48 ஆண்டுகள் திரைப்பயணத்தில் 25 படங்களை இயக்கியுள்ளார், 75 படங்களில் நடித்துள்ளார்.
4/6
Photo Credit: instagram@shanthnu
Share
தமிழ் சினிமாவின் ஓர் அடையாளமாக திகழ்ந்த பாக்யராஜின் சகாப்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
5/6
Photo Credit: instagram@shanthnu
Share
73 வயதான பாக்யராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
6/6
Photo Credit: instagram@shanthnu
Share
சமீபத்தில் தான் இயக்குநர் சிகரம் பாரதிராஜா உயிரிழந்த நிலையில் திரைக்கதை என்சைக்ளோபீடியா பாக்யராஜின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications