உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
என் இனிய தமிழ் மக்களே.. வணக்கத்துக்குரிய நம்ம பாரதிராஜாவின் பிறந்த நாள்!
By Chandru B
| Published: Saturday, July 17, 2021, 11:14 [IST]
1/9
என் இனிய தமிழ் மக்களே.. வணக்கத்துக்குரிய நம்ம பாரதிராஜாவின் பிறந்த நாள்! | director bharathiraja birthday - Oneindia Tamil/photos/director-bharathiraja-birthday-oi64753.html
என் இனிய தமிழ் மக்களே என தனது காந்தக் குரலால் மக்களை ஈர்த்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு இன்று பிறந்த நாள்.
என் இனிய தமிழ் மக்களே என தனது காந்தக் குரலால் மக்களை ஈர்த்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு இன்று...
என் இனிய தமிழ் மக்களே.. வணக்கத்துக்குரிய நம்ம பாரதிராஜாவின் பிறந்த நாள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/director-bharathiraja-birthday-oi64753.html#photos-1
கிராமங்களை ஸ்டுடியோக்களில் செட் போட்டு எடுத்துக் கொண்டிருந்த நிலையை மாற்றி நேரடியாக கிராமங்களுக்கே தமிழ் சினிமாவைக் கூட்டிச் சென்றவர் பாரதிராஜா.
கிராமங்களை ஸ்டுடியோக்களில் செட் போட்டு எடுத்துக் கொண்டிருந்த நிலையை மாற்றி நேரடியாக...
என் இனிய தமிழ் மக்களே.. வணக்கத்துக்குரிய நம்ம பாரதிராஜாவின் பிறந்த நாள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/director-bharathiraja-birthday-oi64753.html#photos-2
அவரது முதல் படம் 16 வயதினிலே. இப்படம் வெளிவந்துபோது தமிழ் சினிமாவே வியந்து போய் யார் இந்த பாரதிராஜா என்று உற்று நோக்கியது.
அவரது முதல் படம் 16 வயதினிலே. இப்படம் வெளிவந்துபோது தமிழ் சினிமாவே வியந்து போய் யார் இந்த...
என் இனிய தமிழ் மக்களே.. வணக்கத்துக்குரிய நம்ம பாரதிராஜாவின் பிறந்த நாள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/director-bharathiraja-birthday-oi64753.html#photos-3
உணர்வு நிறைந்த கிராமத்துக் கதைகளை படம் பிடிப்பவர் பாரதிராஜா. இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களையும், திரைக் காவியங்களையும் தந்தவர்.
உணர்வு நிறைந்த கிராமத்துக் கதைகளை படம் பிடிப்பவர் பாரதிராஜா. இசையமைப்பாளர் இளையராஜாவுடன்...
என் இனிய தமிழ் மக்களே.. வணக்கத்துக்குரிய நம்ம பாரதிராஜாவின் பிறந்த நாள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/director-bharathiraja-birthday-oi64753.html#photos-4
ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்த பெருமை இவருக்கே.
ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்த பெருமை இவருக்கே.
6/9
என் இனிய தமிழ் மக்களே.. வணக்கத்துக்குரிய நம்ம பாரதிராஜாவின் பிறந்த நாள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/director-bharathiraja-birthday-oi64753.html#photos-5
இவர் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை,முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே,கருத்தம்மா என எண்ணற்ற வெற்றி படங்கள் கொடுத்துள்ளார்.
இவர் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை,முதல் மரியாதை,...