Home / Photos
கிறங்கடிக்கும் கிளாமர் லுக்கில் திஷா பதானி.. மனதை கொள்ளையடிக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Share
பாலிவுட் சினிமாவில் கிளாமரில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை திஷா பதானி.
2/7
Share
பாலிவுட் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் கிளாமர் குயின் என்றே சொல்லலாம்.
3/7
Share
இவர் நடிக்கும் படங்கள் அனைத்திலும் கிளாமர் காட்டுவது வழக்கம். அதையே தான் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர் என்றே சொல்லலாம்.
4/7
Share
படங்களில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியாக்களிலும் கிளாமர் காட்டி வருகிறார்.
5/7
Share
60 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் கொண்டுள்ள இவர், இளைஞர்கள் கூட்டத்தை ஈர்க்க அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
6/7
Share
தமிழில் இவர், இறுதியாக நடித்த திரைப்படம் சூர்யாவின் 'கங்குவா'. அப்படம் எதிர்பார்த்ததை விட படுதோல்வியடைந்தது. அதேபோல் ஹிந்தியில் இவர், நடித்த 'Welcome to the Jungle' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது.
7/7
Share
இந்த நிலையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்த்து இளைஞர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications