தமிழ்நாட்டில் அதிக டாஸ்மாக் கடைகள் கொண்ட மாவட்டங்கள்.. என்னென்ன? பட்டியல்!
2023ம் ஆண்டின் கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளது. அதிக டாஸ்மாக் கடைகள் கொண்ட மாவட்டங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் அதிக டாஸ்மாக் கடைகள் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் மதுரை உள்ளது. மதுரையில் சுமார் 250-300 டாஸ்மாக் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 4765 டாஸ்மாக் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில், 717 டாஸ்மாக் கடைகள் இரண்டு வாரங்களுக்குள் மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிக டாஸ்மாக் கடைகள் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் திருப்பூர் மாவட்டம் உள்ளது. திருப்பூரில் சுமார் 200-250 டாஸ்மாக் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிக டாஸ்மாக் கடைகள் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் கோயம்பத்தூர் மாவட்டம் உள்ளது. கோவையில் சுமார் 300-350 டாஸ்மாக் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிக டாஸ்மாக் கடைகள் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் திருவள்ளூர் மாவட்டம் உள்ளது. திருவள்ளூரில் சுமார் 250-300 டாஸ்மாக் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிக டாஸ்மாக் கடைகள் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளது. காஞ்சிபுரத்தில் சுமார் 200-250 டாஸ்மாக் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இறுதியாக, தமிழ்நாட்டில் அதிக டாஸ்மாக் கடைகள் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் முதல் இடத்தில் சென்னை உள்ளது. சென்னையில் சுமார் 350-400 டாஸ்மாக் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications