Home / Photos
ஓவர் கிளாமர் லுக்கில் பேச்சுலர் நாயகி.. ஃபேன்ஸ் கூட்டத்தை கிறங்கடிக்கும் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்து இணையத்தளத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
1/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
'பேச்சுலர்' பட நாயகியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை திவ்யபாரதி. அப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
2/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
அதனை தொடர்ந்து ஆசை,, மகாராஜா, மதில் மேல் பூனை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறைவான படங்களில் நடித்திருந்தாலும் பேச்சுலர் படத்தை தவிர இவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை.
3/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
தமிழில் போதிய படங்கள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அங்கேயும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
4/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
சரியான கதைக்காக காத்திருக்கும் திவ்யா, கவர்ச்சியிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். இதன் மூலம் ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
5/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
இன்ஸ்டா பக்கத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் கூட்டத்தை கொண்டுள்ள இவர், அடிக்கடி ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்வது வழக்கம்.
6/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
மாடர்ன் உடையிலும், பிகினி உடையிலும் ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
அந்த வகையில தற்போது இவர், மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
8/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
தற்போது திவ்யபாரதியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications