Home / Photos
ட்ரான்ஸ்பரென்ட் உடையில்.. வீக்கெண்ட் வைபை எகிற வைத்த திவ்யபாரதி.. லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
By Chandru
திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் இணையத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram
Share
நடிகை திவ்யபாரதி ட்ரான்ஸ்பரென்ட் உடையில் போட்டோஷூட் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
2/6
Photo Credit: instagram
Share
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. முதல் படத்திலேயே ஏராளமான இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.
3/6
Photo Credit: instagram
Share
இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் திவ்யபாரதி, கோயம்புத்தூரை சேர்ந்தவர். மாடலிங் துறையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வலம் வருகிறார்.
4/6
Photo Credit: instagram
Share
பேச்சுலர் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கெடுக்க, பிக் பாஸ் புகழ் முகின் ராவுடன் இணைந்து 'மதில் மேல் காதல்' என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஜிவி ப்ரகாஷுடன் கிங்ஸ்டன், மகாராஜா, மதில் மேல் பூனை, ஆசை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram
Share
படங்களில் செம பிஸியாக இருக்கும் திவ்யா, சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். மாடர்ன் உடை, பிகினி உள்ளிட்ட கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் போட்டோஷூட் செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தற்போது திவ்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இளசுகளை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications