Home / Photos
கிளாமரில் சொக்க வைக்கும் திவ்ய பாரதி.. வெளியான கலக்கல் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை திவ்யா பாரதியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.
1/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
பேச்சுலர் படத்தில் நாயகியாக நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை திவ்ய பாரதி.
2/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
முதல் படத்திலேயே செம பிரபலமானார், காரணம் அதிகமாக கிளாமர் காட்டியது தான்.
3/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டி முதல் படத்திலேயே பிரபலமான திவ்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
4/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த திவ்யா, போதிய வாய்ப்பு கிடைக்காமல் நீண்ட நாளுக்கு பின் மீண்டும் ஜிவி பிரகாஷுடன் சேர்ந்து நடித்தார்.
5/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தும் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் மொத்தமாக கவர்ச்சியில் களமிறங்கினார்.
6/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.
7/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
அந்த வகையில் இவர், பிங்க் நிற மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
8/8
Photo Credit: instagram@Divya bharathi
Share
பிங்க் நிற உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications