Home / Photos
கிளாமரில் பட்டையை கிளப்பும் திவ்யபாரதி.. போட்டோ பாத்தீங்களா? திணறும் ஃபேன்ஸ்!
By Chandru
நடிகை திவ்யபாரதி செம ஹாட்டாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/9
Photo Credit: instagram@Divya bharathi
Share
கோயம்புத்தூரை சேர்ந்தவர் நடிகை திவ்யபாரதி. தமிழ் சினிமாவில் நம்ம ஊர் பெண்களை பார்ப்பது குறைவு. அப்படி நம்ம ஊர் பெண்ணாக கோலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் திவ்யபாரதி.
2/9
Photo Credit: instagram@Divya bharathi
Share
பொறியியல் பட்டதாரியான இவர், மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி பிரபல மாடலாக வலம் வந்தவர். 2015ம் ஆண்டு மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ் என்ற பட்டம் வென்றுள்ளார்.
3/9
Photo Credit: instagram@Divya bharathi
Share
மாடலிங்கில் கலக்கிய இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'பேச்சுலர்' படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
4/9
Photo Credit: instagram@Divya bharathi
Share
அறிமுகமான முதல் படத்திலேயே தனது வளைவு நெளிவுக்ளை காட்டி இளைஞர்கள் பட்டாளத்தை தன்வசப்படுத்தினார்.
5/9
Photo Credit: instagram@Divya bharathi
Share
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒன்றும் கிடைக்கவில்லை.
6/9
Photo Credit: instagram@Divya bharathi
Share
படங்கள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கிசுகிசுக்களில் சிக்கிக்கொண்டார். இவரும் ஜிவி பிரகாஷும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனால் தான் ஜிவி பிரகாஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
7/9
Photo Credit: instagram@Divya bharathi
Share
சோசியல் மீடியாக்களில் வலம் வந்த கிசுகிசுக்களுக்கு மறுப்பு தெரிவித்து அப்படி ஒன்று இல்லவே இல்லை என பதிலளித்தார். இந்த நிலையில் மீண்டும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'கிங்ஸ்டன்' படத்தில் அவருக்கு ஜோடுயாக நடித்தார். அப்படம் பிளாப் ஆனது.
8/9
Photo Credit: instagram@Divya bharathi
Share
தமிழில் போதிய படங்கள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி கலக்கி வருகிறார். வளர்த்து வரும் இளம் நடிகையான இவர், முதல் படத்தில் இருந்து கவர்ச்சி காட்டி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
9/9
Photo Credit: instagram@Divya bharathi
Share
இந்த நிலையில் இவர், செம ஹாட்டாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications